அருள்மிகு சட்டைநாதர் திருக்கோயில்

Posted On - 28 May 2017
blog

அருள்மிகு சட்டைநாதர் திருக்கோயில்   கோயில்   அருள்மிகு சட்டைநாதர் திருக்கோயில்   கோயில் வகை   சிவாலயம்   மூலவர்   சட்டைநாதர், பிரம்மபுரீஸ்வரர், தோணியப்பர்   பழமை   1000-2000 வருடங்களுக்கு முன்   முகவரி அருள்மிகு சட்டைநாத சுவாமி திருக்கோயில், சீர்காழி- 609 110. நாகப்பட்டினம் மாவட்டம்.   ஊர்   சீர்காழி   மாவட்டம்   நாகப்பட்டினம் [ Nagapattinam ] - 609 110   மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]   நாடு   இந்தியா [ India ] கோயில் சிறப்பு

 

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.இக்கோயிலுக்குள்ளேயே திருஞானசம்பந்தருக்கு தனி சன்னதி உள்ளது. இங்கு சம்பந்தர் மூலவராக உள்ளார்.  அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், வெளியே தனியாக உள்ளனர்.சுவாமி சன்னதிக்கும் அம்மன் சன்னதிக்கும் நடுவே சம்பந்தர் சன்னதி உள்ளது. இதனை  சோமாஸ்கந்த அமைப்பு என்று கூறுவார்கள்.  இத்தலத்தில் 22 தீர்த்தங்கள் உள்ளன. அதில் பிரம்மதீர்த்தம், காளி, பராசர, புறவநதி, கழுமலநதி, விநாயகநதி  ஆகியவை முக்கிய தீர்த்தங்கள் ஆகும்.  இந்திரனுக்காக இத்தல இறைவன் மூங்கில் மரமாக காட்சி கொடுத்ததால் மூங்கில் தல விருட்சமாக உள்ளது.   மூலஸ்தானத்தில் பிரம்மா, விஷ்ணு, சிவன், பார்வதி, லட்சுமி, சரஸ்வதி ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். இத்தல விநாயகர்  ரொணம் தீர்த்த விநாயகர்  என்ற  திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இக்கோயிலுக்குள்ளேயே திருஞானசம்பந்தருக்கு தனி சன்னதி உள்ளது. இங்கு சம்பந்தர் மூலவராக உள்ளார். அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், வெளியே தனியாக உள்ளனர். சுவாமி சன்னதிக்கும் அம்மன் சன்னதிக்கும் நடுவே சம்பந்தர் சன்னதி உள்ளது.

இதனை சோமாஸ்கந்த அமைப்பு என்று கூறுவார்கள். இத்தலத்தில் 22 தீர்த்தங்கள் உள்ளன. அதில் பிரம்மதீர்த்தம், காளி, பராசர, புறவநதி, கழுமலநதி, விநாயகநதி ஆகியவை முக்கிய தீர்த்தங்கள் ஆகும். இந்திரனுக்காக இத்தல இறைவன் மூங்கில் மரமாக காட்சி கொடுத்ததால் மூங்கில் தல விருட்சமாக உள்ளது.  

மூலஸ்தானத்தில் பிரம்மா, விஷ்ணு, சிவன், பார்வதி, லட்சுமி, சரஸ்வதி ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். இத்தல விநாயகர்  ரொணம் தீர்த்த விநாயகர்  என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.