அருள்மிகு பூவராக சுவாமி திருக்கோயில்

Posted On - 27 May 2017
blog

அருள்மிகு பூவராக சுவாமி திருக்கோயில்   கோயில்   அருள்மிகு பூவராக சுவாமி திருக்கோயில்   கோயில் வகை   விஷ்ணு கோயில்   மூலவர்   ஸ்ரீ பூவராகன்   பழமை   1000-2000 வருடங்களுக்கு முன்   முகவரி அருள்மிகு பூவராக சுவாமி திருக்கோயில், ஸ்ரீமுஷ்ணம்- 608 703 கடலூர் மாவட்டம்.   ஊர்   ஸ்ரீமுஷ்ணம்   மாவட்டம்   கடலூர் [ Cuddalore ] - 608 703   மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]   நாடு   இந்தியா [ India ] கோயில் சிறப்பு

 

பெருமாளின் பத்து அவதாரங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்தது வராக அவதாரம் ஆகும். அந்த சிறப்பு வாய்ந்த அவதார கோலத்தில் பெருமாள் இந்த  ஊரில் இருப்பதால் இவரை வழிபடுவது மோட்சத்திற்கு செல்வதற்கான வழி ஆகும்.அசுரர்களை வென்றதால் ஏற்பட்ட வெற்றிப் பெருமித உணர்ச்சி  பொங்க இரு கைகளையும் இடுப்பில் வைத்துக் கொண்டு முகத்தை நிமிர்த்தி கம்பீரமாக பார்க்கிறார். இங்கு பெருமாளின் மூலவர் விமானம் பாவன  விமானமாகும்.வடபுறத்தில் உள்ள கோபுரத்தின் பக்கத்தில் குழந்தை அம்மன் ஆலயம் உள்ளது.இங்கே அம்புஜ வல்லித் தாயாரின் தோழிமார்களுக்கு  இடம் அளிக்கப்பட்டிருக்கிறது.அர்த்த மண்டபத்தில் உற்சவர் யக்ஞ வராகமூர்த்தி ஸ்ரீ தேவி, பூதேவியருடன் மேற்கு நோக்கி காட்சி தருகின்றார். உடன்  ஆதி வராகமூர்த்தியும் கண்ணனும் எழுந்தருளியுள்ளார்.விஜய நகர நாயக்கர்களால் கட்டப்பட்ட கோயில் இது.

     பெருமாளின் பத்து அவதாரங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்தது வராக அவதாரம் ஆகும். அந்த சிறப்பு வாய்ந்த அவதார கோலத்தில் பெருமாள் இந்த ஊரில் இருப்பதால் இவரை வழிபடுவது மோட்சத்திற்கு செல்வதற்கான வழி ஆகும். அசுரர்களை வென்றதால் ஏற்பட்ட வெற்றிப் பெருமித உணர்ச்சி பொங்க இரு கைகளையும் இடுப்பில் வைத்துக் கொண்டு முகத்தை நிமிர்த்தி கம்பீரமாக பார்க்கிறார்.

     இங்கு பெருமாளின் மூலவர் விமானம் பாவன விமானமாகும்.வடபுறத்தில் உள்ள கோபுரத்தின் பக்கத்தில் குழந்தை அம்மன் ஆலயம் உள்ளது.இங்கே அம்புஜ வல்லித் தாயாரின் தோழிமார்களுக்கு இடம் அளிக்கப்பட்டிருக்கிறது. அர்த்த மண்டபத்தில் உற்சவர் யக்ஞ வராகமூர்த்தி ஸ்ரீ தேவி, பூதேவியருடன் மேற்கு நோக்கி காட்சி தருகின்றார். உடன் ஆதி வராகமூர்த்தியும் கண்ணனும் எழுந்தருளியுள்ளார்.விஜய நகர நாயக்கர்களால் கட்டப்பட்ட கோயில் இது.