அந்த சம்பவம்

Posted On - 15 Mar 2017

அந்த சம்பவம் என் வாழ்வில் மறக்கமுடியாத அனுபவம். 
*ஒருநாள் மாலை வேளையில் ஒரு அலறல்சத்தம் கேட்டு வெளிய போய் பாத்த வண்டி எல்லாம் வேகமா போய்ட்டு இருந்துச்சு. 
பக்கத்துல வீட்டில் போய் என்னன்னு கேட்டேன். 
அவங்க சொன்ன விஷயம் கேட்டதும் எனக்கு தூக்கி வாறி போட்டது. 
எங்க பக்கத்துவீட்டு அக்காக்கு 3 ஆண் குழந்தை முதல் குழந்தை 9 வயது பேர் ஆதர்ஷ் இரண்டாவது குழந்தை 6 வயது சுதர்ஷ்.
ஆதர்ஷ், சுதர்ஷ் ரெண்டு பேரும் விளையாடிட்டு இருந்தாங்க அப்பறம் ரெண்டுபேரும் சண்டைநடந்தது.பெரியவன் சின்னவ கை மணிக்கட்டுல கத்தியால கீறீட்டான். 
சின்னப் பைய அழுக ஆரம்பிச்சதும் அவனுக்கு அடி விழும்னு காருக்கு அடியில போய் ஓழுஞ்சுட்டான். 
இத தெரியாம சின்ன பையன் கையில இரத்தம் பார்த்ததும் அவங்க அப்பா வேகமா கார் எடுக்க கார்க்கு கீழ இருந்த பையன் நசுங்கிட்டான்.ஹாஸ்பிட்டல்ல அவன காப்பாத்த முடியாதுனு சொல்லிட்டாங்க. 
சின்னப்பையன் கையில நரம்பு கட் ஆனது நாள அவனையும் காப்பாத்தமுடியல. 
ஒரே நேரத்தில தன்னனோட 
ரெண்டு பையன தொலைச்சுட்டு அவங்க அப்பாஅம்மா இப்ப மீளாத துயரத்துல இருக்காங்க...