வயிற்றுவலி குணமாக, தலைவலி, தொண்டை கரகரப்பு நீங்க:..

Posted On - 11 Sep 2016
blog

வயிற்றுவலி குணமாக:
குறிஞ்சி கீரையை சாப்பிட்டு வர வயிற்று வலி, வயிற்று புண் குணமாகும். கீரையை நிழலில் உலர்த்தி பவுடராகவும் சாப்பிடலாம்.

தலைவலி:

ஐந்தாறு துளசி இலைகளோடு ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

தொண்டை கரகரப்பு:

சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை நன்கு வறுத்துப் பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட்டால் தொண்டை கரகரப்பு குணமாகும்.

Related Keywords

இதயத்தின் ஆரோக்கியம் தாய்ப்பால் ஜலதொஷம் பருக்கள் பெண்களின் மார்பகங்கள் தலைமுடி இரத்தத்தை சுத்திகரிக்க PFOA மாதவிடாய் காலத்தில் உடல் எடை