தலைமுடி வளர...

Posted On - 11 Sep 2016
blog

1.சதைப்பிடிப்புள்ள மூன்று கற்றாழையை எடுத்து அதிலுள்ள சதைப்பகுதியை ஒரு பாத்திரத்தில் வைத்து அதன் மீது சிறிது படிகாரப் பொடியை தூவிவைத்திருக்க வேண்டும். இப்பொழுது சோற்றுப் பகுதியிலுள்ள சதையின் நீர் பிரிந்து விடும். இவ்வாறு பிரிந்த நீருக்கு சமமாக நல்லெண்ணெய்அல்லது தேங்காய் எண்ணெயை கலந்து சுண்டக் காய்ச்சவேண்டும். காய்ச்சிய அந்த தைலத்தை தினசரி தலையில் தேய்த்து வந்தால் தலை முடிநன்றாக வளரும்.(or)

2. வேப்பம் பூவை இலேசாக தணலில் காண்பித்து தாங்கக்கூடிய சூட்டில் வேப்பம் பூவை உச்சந்தலையில் வைத்து தேய்த்து வந்தால் தலைமுடிநன்றாக வளரும்.

Related Keywords

இதயத்தின் ஆரோக்கியம் முடி உதிர்வை வறண்ட சருமத்திற்கு தலைமுடி வளர்ச்சிக்கு உடல் எடை ஜலதொஷம் கற்றாழை மூட்டு வலி வெள்ளரி சாறு கர்ப்ப காலத்தில்