க‌ழுத்து வ‌லி குறைய...

Posted On - 11 Sep 2016
blog

1.நொச்சி இலையை இடித்து சாறு பிழிந்து அதனுடன் சமஅளவு நல்லெண்ணெய் சேர்த்து காயவைத்து, அதை வலி உள்ள இடத்தில் தேய்த்துவெந்நீரில் வாரம் இருமுறை குளித்து வந்தால் கழுத்து வலி குறையும்.(or)

2.குப்பைமேனி சாறு எடுத்து நல்லெண்ணெயுடன் கலந்து காய்ச்சி வலியுள்ள இடத்தில் தேய்த்து வர க‌ழுத்து வ‌லி குறையும்.

Related Keywords

பிசியோதெரபி தாய்ப்பால் வெள்ளரி சாறு முடி உதிர்வை மன அழுத்தம் மாதவிடாய் காலத்தில் இதய பாதிப்பு கணையம் தலைவலி உடலுறவின் போது