நெய் உடலுக்கு ஆரோக்கியமானதா?

Posted On - 19 Jul 2018
blog

நெய் உடலுக்கு ஆரோக்கியமானதுதானா என்ற கேள்வி பெரும்பாலானோர் மனதில் இருக்கும். நெய்யை அளவோடு எடுத்து கொண்டால் ஆரோக்கியமானதுதான். 
    # சுத்தமான நெய்யில் ஃபேட்டி ஆசிட் அல்லது சுத்திகரிக்கப்பட்ட கொழுப்புகள் 89 சதவிகிதம் குறைவாக உள்ளது.
  # இதய நோய் மற்றும் அதிக எடை இல்லாமல் இருப்பவர்கள், சுத்தமான நெய்யை சாப்பிடலாம், ஒருநாளைக்கு 10-15 கிராம் நெய் உடலில் சேர்த்துக் கொள்ள வேண்டும். 
  # உடலில் உள்ள கெட்டச் சத்துக்களை வெளியேற்றவும், கண் பார்வையை அதிகரிக்கவும், தசைகளை வலுப்படுத்தவும் நெய் உதவுகிறது. 
  # கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்களுக்கு, நெய் சிறந்தது. ஏனெனில் வெண்ணெயுடன் ஒப்பிடும் போது நெய்யில் மிகவும் குறைவான அளவில் கொழுப்பு உள்ளது. 
  # நெய் சாப்பிடுவது மூளையின் செயல்பாட்டை ஊக்குவிக்கும், செரிமானத்தை ஊக்குவிப்பதால் நாம் எடுத்து கொள்ளும் உணவில் எடை குறையாமல் சமநிலையில் வைக்க உதவும். 
  # வைட்டமின் ஏ, டி, இ, கே ஆகியவை நெய்யில் உள்ளதால் உடலில் ரத்தத்ததை சுத்தப்படுத்தி ரத்த சுழற்சியை மேம்படுத்தும்.

Related Keywords

தைராய்டு PFOA இரத்த சர்க்கரை சிறுநீரக கற்கள் உடலுறவின் போது மஞ்சள் காமாலை இளநரை முடி ஜீரண சக்தி கர்ப்ப காலத்தில் உடலுறவு மன அழுத்தம்