Featured

PaatiVaithiyam

Read More
 • list
  இது அதிகரித்தால் வயிறுவலி

       இது அதிகரித்தால் வயிறுவலி - வாய்ப்புண் - கண் எரிச்சல் முதலியவை தலைதூகும். இதற் அற்புத நிவாரணி அகத்திக்கீரை!         அகத்தீ எனப்படும் உட்கட்டைத் தணிப்பதால் இதற்கு அகத்தீ என்ற காரணப்பெயர். இதைப் வொரியல் கூட்டு - சூப் செய்து சாப்பிட வயிற்று வலி வாய்ப்புண் குணமடையும்.         அக்கி…

 • list
  மூலிகை

  பழங்காலத்தில் மூலிகைப் பற்றிய குறிப்புகளை இருபொருள் உடைய பாடல்களாகவே கூறி இருக்கின்றனர். உதாரணமாக...         "வாக்குண்டாம் நல்ல மனம் உண்டாம் மாமலரான்      நோக்கு உண்டாம் மேனி நுடங்காது - பூங்கொண்      துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம்      தப்பாமல் சார்வார் தமக்கு."                                                                                                                            -மூதுரை.      மாமலரான்: தாமரைப்பூவுக்கு…

 • list
  வலி

     முழங்கால் முழுங்கைகளில் அடிக்கடி வலி ஏற்படும், நீட்டவோ மடக்கவோ, அதிக சிரமம்-வலி உயிர்போகும். எந்தந்த தைலம் தேய்த்தாலும் சிறிது நேரம் தான் கேட்கும் பின் முன்னிலையிலும் அதிகமான வலி. இதற்கு முடக்கற்றான் நல்ல மருந்து. முடக்குவாதம் போக்கும் மூலி இது. எனவே முடக்கு அற்றான் என்ற காரணப்பெயர்.            இந்த இலையை கைப்பிடி அளவு…

 • list
  வாழை

   நம் நல வாழ்வில் முக்கிய பங்கு வகிப்பது வாழை. எனவே நலவாழ்வு தரும் இதற்கு வாழை என்ற காரணப் பெயர் அமைந்தது எனலாம். இதன் இலை, பூ, காய், பழம், தண்டு, பட்டை அனைத்துமே மருத்துவ குணம் கொண்டது.         இதன் சிறப்பை உணர்த்தவே அனைத்து மங்கல நிகழ்வுகளிலும் வாழை மரம் கட்டுகிறோம். வாழை…

 • list
  வாதம்-பித்தம்

        வாதம்-பித்தம் கபம் என்ற மூன்று குணங்களே நமது உடல் நலத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன .வாதம் அதிகரித்தால் உடல் வலி- பித்தம் அதிகரித்தால் கிறுகிறுப்பு ,வாந்தி, தூக்கம் இன்மை , கபம் அதிகரித்தால் சளித்தொந்தரவு .               இந்த மூன்றையுமே கட்டுப்பாட்டில் வைக்கும் அற்புத மூலிகை பிரண்டை. இளம்  பிரண்டையை நன்கு வதக்கி, அத்துடன்…

 • list
  நாகரீக உலகம்

  இது நாகரீக உலகம். எனவே வீட்டில் கழிப்பறை, குளியல் அறை வரை வழவழப்பான மொசைக் தரை. இது காலத்தின் கட்டாயம். இதன் மறுபக்கம் முதியோரும், குழந்தைகளும் அடிக்கடி வழுக்கி விழுவது. இதற்குப் பெரிய அளவில் எலும்பியல் மற்றும் நரம்பியல் மருத்துவம் என மொசைக் தரைச் செலவுடன் போட்டியிடும் மருத்துவச்செலவு.            எலும்பு முறிவு இன்றி…

Tamil Katturai

Read More
 • list
  கலகத்தை எதிர்நோக்குகிறது உலகம்

                                        கலகத்தை எதிர்நோக்குகிறது உலகம்க.அருணபாரதி - 25 JANUARY, 2010"இங்கு உணவில்லை, மருந்தில்லை, கல்வியில்லை, வேலையில்லை, நம்பிக்கையும் இல்லை. மக்கள் இங்கு நாள்தோறும் செத்துக் கொண்டிருக்கிறார்கள். இது ஒரு மெல்லிய இனப்படுகொலை…

 • list
  வறுமையை கைதூக்கி விடுமா வளமை?

                                 வறுமையை கைதூக்கி விடுமா வளமை?அ.கி. வேங்கடசுப்ரமணியன் - 20 JANUARY, 2004தில்லியில் உள்ள தேசிய நடைமுறைப் பொருளாதார ஆராய்ச்சிக்குழு அண்மையில் இந்திய சந்தைக்கான மக்கள் தொகை விவர அறிக்கை - 2002 என்ற ஒரு புத்தகத்தை…

 • list
  தகுதி இழப்பா? சமத்துவ எதிர்ப்பா?

                                              தகுதி இழப்பா? சமத்துவ எதிர்ப்பா?பேரா.சி. லஷ்மணன் - 17 MARCH, 2005தடைகளைத் தாண்டி வெற்றி பெறுகிற குழந்தைகளால் எதிர்காலத்தில் இன்னும் பல சாதனைகளை நிகழ்த்த முடியும்.…

 • list
  நனவாகும் உற்பத்திப் புரட்சி

                                                       நனவாகும் உற்பத்திப் புரட்சிஎஸ். ஜானகிராமன் - 9 FEBRUARY, 2005சினாவிற்கு அடுத்தபடியாக மிகச்சிறந்த உற்பத்தித் திறனை கொண்டிருக்கும் நாடு இந்தியா.…

 • list
  மார்க்சியம் - தேவையும் பொருந்துமாறும்

                                 மார்க்சியம் - தேவையும் பொருந்துமாறும்ஆர். பார்த்தசாரதி - 17 AUGUST, 2005இந்தியாவைப் பற்றி நியூயார்க் ட்ரிப்யூன் என்னும் இதழில் மார்க்ஸ் எழுதிய கட்டுரைகள் 33. அவற்றில் பிரிட்டிஷ் ஆட்சி இழைத்த கொடுமைகள் விளைந்த தீமைகள் இடம்…

 • list
  மூலதனக் கணக்கு மாற்றம், ஏன்?

  மூலதனக் கணக்கு மாற்றம், ஏன்?எஸ். கோபால கிருஷ்ணன் - 2 JUNE, 2006கடந்த சில வாரங்களாக பரபரப்புடன் விவாதிக்கப்படும் விஷயங்களில் ஒன்று: விரைவில் இந்திய ரூபாய் நாணயம் சர்வதேச அளவில் சர்வசாதாரணமாக மாற்றிக் கொள்ளப்படலாம் என்பது. மூலதனக் கணக்கு முழு மாற்றம் என இது அழைக்கப்படுகிறது. பிரதமர் மன்மோகன் சிங், மார்ச் மாதம் ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில்,…

English Nursery Rhymes

Read More
 • list
  Old McDonald

  Old McDonaldOld McDonald had a farm. Yee-ya…Yee-ya…yoh… And in that farm he had some chicks. Yee-ya…Yee-ya…yoh… With a chic…chic here. And a chic…chic there. Here a chic…There a chic… Everywhere a chic…chic… Old McDonald had a farm. Yee-ya…Yee-ya…yoh… Old McDonald had a farm. Yee-ya…Yee-ya…yoh… And in that farm he had some ducks. Yee-ya…Yee-ya…yoh… With…

 • list
  Tiger, Tiger, Orange and Black!

  Tiger, Tiger, Orange and Black!Tiger, tiger, orange and black, He is somewhere about, So you better watch out. Tiger, tiger, orange and black, There on the ground I can see his tracks. So tiger, tiger, orange and black, I am going home - Before he jumps on my…

 • list
  Target Practice

  Target PracticeAh've jist shot my mither, Noo that may seem strange, But Ah'd jist bought a gun, And she wis in range. 

 • list
  Bye-Baby Bunting

  Bye-Baby BuntingBye-Baby BuntingDaddy’s gone a hunting. To fetch a little rabbit’s skinTo wrap his baby buniting in.

 • list
  1, 2, Buckle My Shoe

  1, 2, Buckle My Shoe1, 2, Buckle my shoe.3, 4 Shut the door.5, 6 Pick up sticks.7, 8 Lay them straight.9, 10 A big fat hen!

 • list
  Do Re Mi

  Do Re MiDoe, a deer, a female deerRay, a drop of golden sunMe, a name I call myselfFar, a long long way to runSew, a needle pulling threadLa, a note to follow sewTea, I drink with jam and breadThat will…

Tamil Nursery Rhymes

Read More
 • list
  வீரப் பாப்பா

  பாடல் சின்ன சின்ன பூக்கள் போலே சிரிக்கும் பாப்பா நான் துள்ளித் தாவும் மான்கள் போலே ஓடும் பாப்பா தான் பச்சை வண்ணக் கிளியைப் போலே பேசும் பாப்பா நான் சீறி வரும் சிங்கம் போலே வீரப் பாப்பா தான்

 • list
  பாப்பா

  பாடல் விடியும் முன்னே எழு பாப்பா எழுந்ததும் பல்லை தேய் பாப்பா! பத்து நிமிடம் குளி பாப்பா குளித்ததும் உடனே படி பாப்பா! பலகாரம் கொ…ஞ்சம் உண்ணப்பா உண்ணதும் உடனே நட பாப்பா! பள்ளிக்கு நடந்தே செல் பாப்பா நன்றாய் படித்து வா பாப்பா! மாலை திரும்பி வா பாப்பா வந்ததும் கொஞ்சம் விளையாடப்பா வீட்டுப்பாடம்…

 • list
  பொம்மை பார்

  பாடல் பொம்மை பொம்மை பொம்மை பார் புதிய புதிய பொம்மை பார் தலையை ஆட்டும் பொம்மை பார் தாளம் போடும் பொம்மை பார் கையை வீசும் பொம்மை பார் கண்ணை சிமிட்டும் பொம்மை பார் எனக்குக் கிடைத்த பொம்மை போல் எதுவும் இல்லை உலகிலே

 • list
  நேரு மாமா

  பாடல் நேருமாமா நல்லவராம் நேர்மை மிக்க தலைவராம் ரோஜாப் பூவை அணிந்தவராம் குழந்தைகள் அன்பை பெற்றவராம் எளிமையாக வாழ்ந்தவராம் இனிமையாக இருந்தவராம் தியாக வாழ்க்கை வாழ்ந்தவராம் திறமையான வல்லவராம் குறும்புச் சிரிப்புச் சிரிப்பவராம் குழந்தை மனது உள்ளவராம்

 • list
  யானை பெரிய யானை

  பாடல் யானை பெரிய யானை யார்க்கும் அஞ்சா யானை பானை வயிற்று யானை பல்லைக் காட்டா யானை முறத்தைப் போல காது முன்னால் வீசும் யானை சிறிய கோலி குண்டாம் சின்ன கண்கள் யானை முன்னங்காலை மடக்கி முட்டி போட்டு படுக்கும் சின்ன குழந்தை ஏற்றி சிங்காரமாய் நடக்கும்

 • list
  ஆனை ஆனை அழகர்

  பாடல் ஆனை ஆனை அழகர் ஆனை அழகரும் சொக்கரும் ஏறும் ஆனை கட்டிக்கரும்பை முறிக்கும் ஆனை காவேரி தண்ணீரை கலக்கும் ஆனை குட்டி ஆனைக்குக் கொம்பு முளைச்சுதாம் பட்டணமெல்லாம் பறந்தோடிப் போச்சுதாம்!

Telugu Nursery Rhymes

Read More
 • list
  కలనుంగాంచు లక్ష్మి కల్లయగును.. భోగభాగ్యాలు శాశ్వతమా...?

  తాత్పర్యం... తీరమును ఢీకొన్న కెరటముల వల్ల ఏర్పడిని నీటి బుడగలు ఎంతసేపు ఉండును? తిరిగి మరో కొత్త కెరటము రాగానే నశించిపోతాయి. అలాగే నిదురలో చూచిన ఏదైననూ కనులు తెరవగానే కనబడదు( అది ధనమైననూ). అలాగే కంటికి కనిపించే భోగములు, భాగ్యములు శాశ్వతములు కావు. వాటిని పట్టుకుని వ్రేలాడువాడు అజ్ఞానిగానే మరణించును.

 • list
  வெற்றி நிச்சயம்

  பாடல் சுட்டெரி உன்னுள் சுடர்விடும் கோபத்தை விட்டொழி தணலாய் எரிகின்ற மோகத்தை விழித்திரு வாழ்வில் வெளிச்சம் வரும்வரை பொருத்திரு துன்பம் தூனாய் நிற்கையில் படித்திரு பாட்டன் பாரதி வரிகளை உழைத்திரு வேர்வை சிந்திட நித்தமும் கிடைத்திடும் வாழ்க்கையில் வெற்றிகள் நிச்சயம்

 • list
  ఎలాంటివాడు వివేకవంతుడు...

  ఎప్పటి కెయ్యది ప్రస్తుతమప్పటి కామాటలాడి యన్యుల మనముల్నొప్పింపక తానొవ్వకతప్పించుక తిరుగువాడె ధన్యుడు సుమతీ. తాత్పర్యము : సమయానికి తగు మాటలాడి ఇతరుల మనసులను, నొప్పించక, తాను కూడ బాధపడక వ్యవహారమును చక్కబెట్టువాడే వివేకము కలవాడు.

Post Your Article

Click Here