Featured

Pattukottai Padalgal In Tamil

Read More
 • list
  நீதி தவிக்குது

                            நீதி தவிக்குது   ஒருவன்: மூளை நெறஞ்சவங்க காலம் தெரிஞ்சவங்க மூத்தவங்க படிச்சவங்க வாழ்கின்ற நாடு!-இது   மற்றவன்: மூச்சுத் திணறுதுங்க முளியும் பிதுங்குதுங்க பாத்துக்குங்க கேட்டுக்குங்க ஜனங்கள் படும்பாடு!-இது   ஒருவன்: நெலமை இப்படி இருக்குது…

 • list
  குடும்பத்தோடு பயணம்

                                              குடும்பத்தோடு பயணம்   சின்னக் குட்டி நாத்துனா சில்லறைய மாத்துனா குன்னக்குடி போறவண்டியில் குடும்பம் பூரா ஏத்துனா!   குளிரடிக்கிற குழந்தைமேலே துணியப் போட்டு போத்துனா…

 • list
  காதலர் நிலை

                        காதலர் நிலை   பார் முழுதுமே நமது பேர் புகழுமே - நம் பேரழகில் இதயம் மகிழுமே! காவினில் விளையாடும் காதலர் நிலையாவும் காணப் பெரு மோகந் தரும் ஆனந்தமே சேல் விழியாலே - இனி தேன்மொழியாலே - நமது…

 • list
  நல்ல துணைவன்

                           நல்ல துணைவன்   துள்ளாத மனமும் துள்ளும் சொல்லாத கதைகள் சொல்லும் இல்லாத ஆசையைக் கிள்ளும் இன்பத் தேனையும் வெல்லும் - இசை இன்பத் தேனையும் வெல்லும்   துன்பக் கடலைத் தாண்டும்போது தோணியாவது கீதம்; அன்புக் குரலில்…

 • list
  மாறும் மனம்

                                மாறும் மனம்   பெண் : ஆண்கள் மனமே அப்படிதான் - அது அடிக்கடி மாறும் இப்படித்தான் (ஆண்) திருமணமாகிடும் முன்னே ஒன்றும் தெரியாதவர்போல் இருப்பாங்க திருமணமாகி மனைவியைக் கண்டால், வெடுக்கின்னு முறைப்பாங்க  …

 • list
  அன்பு ஆசை

                                          அன்பு ஆசை   பெண் : போட்டுக்கிட்டா ரெண்டு பேரும் சேர்ந்து போட்டுக்கணும் - ஒலகம் புதுசா மாறும்போது பழைய மொறையை மாத்திக்கணும்   ஆண் : போட்டுக்கிட்டா…

GNagarajan Tamil short stories

Read More
 • list
  துக்க விசாரணை

                                            துக்க விசாரணை   துக்க விசாரணைக்குச் செல்ல வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். உலகத்தில் அன்றாடம் சிறிது சிறிதாக மானத்தை விற்று எத்தனையோ பேர் பிழைப்பை நடத்திக்…

 • list
  பச்சக் குதிரை

                                             பச்சக் குதிரை   ராஜுவுக்கு துக்கம் பீறிட்டு வந்தது; சாகலாம் போலிருந்தது.   'பெரிய சண்டியரு! இவர் எதைக் கேட்டாலும் கொடுத்துடணும்; இல்லாட்டி மாட்ட வைப்பாராம்,…

 • list
  கல்லூரி முதல்வர் மிஸ் நிர்மலா

                                 கல்லூரி முதல்வர் மிஸ் நிர்மலா    நன்றி : ஜி. நாகராஜன் படைப்புகள் காலச்சுவடு வெளியீடு.   ``எனக்கு முதலில் பயமாய் இருந்தது; ஹாஸ்டலில் யாருமில்லை. ராணியும் ஜேனும் `ஷாப்பிங்’ சென்றிருந்தார்கள். எங்கள் மூவரைத்…

 • list
  நிமிஷக்கதைகள்

                                            நிமிஷக்கதைகள்   'குத்தத்தை ஒத்துக்கிறயா ? ' என்று மாஜிஸ்ட்ரேட் கைதியைக் கேட்டார்.   'ஆமாங்க ' என்றான் கைதி.   'இந்த மாதிரிக் குத்தத்துக்கெல்லாம்…

 • list
  டெர்லின் ஷர்ட்டும் எட்டு முழ வேட்டியும் அணிந்த மனிதர்

                           டெர்லின் ஷர்ட்டும் எட்டு முழ வேட்டியும் அணிந்த மனிதர்   போலீஸ் ரெய்டு இருக்கலாம் என்று நம்பகமான தகவல் வந்திருந்ததால், கதவைத் திறந்து வைத்துக்கொண்டு வீட்டு வாசலில் நிற்க வேண்டாம் என்றுவிட்டான் அத்தான். 'ஓரு மாதத்துக்கு முன் வீட்டைவிட்டு…

 • list
  ஓடிய கால்கள்

                                            ஓடிய கால்கள்   அரை மணி நேரத்துக்கு முன்னதாகவே அந்தச் சூரிய வெப்பம் அவனைத் தாக்க ஆரம்பித்துவிட்டது. மல்லாந்து கிடந்த அவன், வெப்பத்தை விரட்டுவதுபோல உடலை…

Ponniyin Selvan by Kalki

Read More
 • list
  ஏழாம் அத்தியாயம் வாலில்லாக் குரங்கு

    ஏழாம் அத்தியாயம் வாலில்லாக் குரங்கு       மணிமேகலை சிறிது நேரம் யோசனையில் ஆழ்ந்தாள். தான் சற்று முன் கண்ட தோற்றம் வெறும் பிரமைதானா? அல்லது கனவில் கண்ட தோற்றமா? கனவாக இருந்தால் தான் தூங்கிக் கொண்டல்லவா இருக்க வேண்டும்? தன்னைத் தானே தொட்டுப் பார்த்துக் கொண்டாள்; இல்லை, தான் தூங்கவில்லை. பழுவூர்…

 • list
  ஒன்பதாம்அத்தியாயம் நாய் குரைத்தது!

    ஒன்பதாம்அத்தியாயம் நாய் குரைத்தது!       மணிமேகலை வந்தியத்தேவனுடைய முகத்தைப் பார்த்த வண்ணம் நின்றாள்.   வந்தியத்தேவனும் புன்னகை புரிந்தவண்ணம் நின்றான். இந்தப் பெண்ணிடம் என்ன சொல்லி விட்டு எப்படி தப்பிச் செல்வது என்று அவன் மனம் சிந்தித்துக் கொண்டிருந்தது. இச்சமயம் எங்கேயோ தூரத்திலிருந்து ஒரு குரல் "அம்மா! என்னை அழைத்தீர்களா?" என்று…

 • list
  எழுபத்தேழாம் அத்தியாயம் நெடுமரம்சாய்ந்தது!

  எழுபத்தேழாம் அத்தியாயம் நெடுமரம்சாய்ந்தது! ஆஸ்தான மண்டபத்துக்குள் அந்தப்புரப் பெண்கள் வருவதற்கென்று ஏற்பட்ட வாசல் வழியாக வந்தியத்தேவன் புகுந்தான். அதனால் அவன் முதலில் அங்கிருந்த பெண்களைப் பார்க்கும்படி நேர்ந்தது. அவர்களில் எல்லாருக்கும் பின்னால் ஒதுங்கி நின்ற பூங்குழலி, ஏதோ சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தபோது, வந்தியத்தேவன் ஈரத்துணிகளுடன் அலங்கோலமாக உட்புகுந்ததைக் கண்டு திடுக்கிட்டாள். அவளைப் பார்த்தவுடனேதான் வந்தியத்தேவனும் மணிமேகலைக்கு நேர்ந்த…

 • list
  இருபத்தாறாம் அத்தியாயம் அநிருத்தரின் பிரார்த்தனை

    இருபத்தாறாம் அத்தியாயம் அநிருத்தரின் பிரார்த்தனை       முதன் மந்திரி அநிருத்தரின் பிரம்மராயர் வீற்றிருந்த பல்லக்கு நிலாமுற்றத்தில் கூடியிருந்த ஜனக்கூட்டதைப் பிளந்து வழி ஏற்படுத்திக் கொண்டு வந்தது. இருபக்கமும் விலகி நின்ற மக்கள் முதன் மந்திரியிடம் தங்களுடைய மரியாதையைத் தெரிவித்துக் கொண்டார்கள். பலர் இளவரசரைப் பற்றிய தங்கள் கவலையையும் வௌியிட்டார்கள். முதன் மந்திரியும்…

 • list
  ஐம்பத்தாறாம் அத்தியாயம் "சமய சஞ்சீவி"

  ஐம்பத்தாறாம் அத்தியாயம் "சமய சஞ்சீவி" அன்றிரவு கடைசிக் காவலன் வந்துவிட்டுப் போனதும், வந்தியத்தேவன் அடுத்த அறையிலிருந்த பைத்தியக்காரன் என்ன சொல்லப் போகிறான் என்று அறிய ஆவலுடன் காத்திருந்தான். அந்த அறையின் ஒரு பக்கத்துச் சுவரில் எலி பிறாண்டுவது போல் ஏதோ சத்தம் கேட்டது. வந்தியத்தேவனுக்குப் புலி, சிங்கத்தினிடம் பயமில்லை; ஆனால் பூனைகளுக்கும், எலிகளுக்கும் பயம். இரவெல்லாம் அந்த இருளடர்ந்த அறையில்…

 • list
  எழுபத்தொன்பதாம் அத்தியாயம் சாலையில் சந்திப்பு

  எழுபத்தொன்பதாம் அத்தியாயம் சாலையில் சந்திப்பு பொன்னியின் செல்வரின் முடிசூட்டு விழா விரைவிலேயே நடைபெறப் போகிறது என்று நாடு நகரமெல்லாம் தெரிந்து போயிருந்தது. மக்கள் ஒரே ஆர்வத்துடன் அந்த வைபவத்தை எதிர் நோக்கியிருந்தார்கள். ஆதித்த கரிகாலரின் அகால மரணம், மந்தாகினியின் உயிர்த் தியாகம், பெரிய பழுவேட்டரையரின் சபத நிறைவேற்றம் ஆகிய நிகழ்ச்சிகள் சக்கரவர்த்தியின் உள்ளத்தைப் பெரிதும் துன்புறச் செய்திருந்தன. ஆயினும்,…

Bharathiyar Theivappaadalkal

Read More
 • list
  எதிரி

  எதிரி       கனகாலமாக தனக்கு ஓர் எதிரி இருப்பது அவருக்குத் தெரியாது. இவ்வளவு கால முயற்சிக்குப் பிறகு இப்போதுதான் ஒரு நம்பகமான எதிரி வாய்த்திருந்தது. அந்த எதிரியும் ஒரு பாம்பாக இருக்கும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை.   கடந்த ஆறுமாத காலமாக இது நடந்து வந்திருக்கிறது. அவருக்குத் தெரியாமல். ஒரு நாள் மாலை…

 • list
  வேலன் பாட்டு

   வேலன் பாட்டு ராகம் - புன்னாகவராளி தாளம் - திஸ்ர ஏகம் வில்லினை யொத்த புருவம் வளர்த்தனை       வேலவா! - அங்கோ வெற்பு நொறுங்கிப் பொடிப்பொடி       யானது வேலவா! சொல்லினைத் தேனிற் குழைத்துரைப் பாள்சிறு       வள்ளியைக் - கண்டு சொக்கி மரமென நின்றனை       தென்மலைக் காட்டிலே கல்லினை யொத்த வலிய மனங்கொண்ட    …

 • list
  சிவசக்தி

   சிவசக்தி இயற்கை யென்றுரைப்பார் - சிலர்       இணங்கும்ஐம் பூதங்கள் என்றிசைப்பார், செயற்கையின் சக்தியென்பார் - உயிர்த்       தீயென்பர் அறிவென்பர், ஈசனென்பர், வியப்புறு தாய்நினக்கே - இங்கு       வேள்விசெய் திடுமெங்கள் ஓம் என்னும் நயப்படு மதுவுண்டே? - சிவ       நாட்டியங் காட்டிநல் லருள் புரிவாய். அன்புறு சோதியென்பார் - சிலர்      …

 • list
  சக்தி திருப்புகழ்

  சக்தி திருப்புகழ் சக்திசக்தி சக்தீ சக்தீ சக்தி சக்தி என்றோது, சக்திசக்தி சக்தீ என்பார் - சாகார் என்றே நின்றோது. சக்திசக்தி என்றே வாழ்தல் - சால்பாம் நம்மைச் சார்ந்தீரே! சக்திசக்தி என்றீ ராகில் - சாகா உண்மை சேர்ந்தீரே! சக்திசக்தி என்றால் சக்தி - தானே சேரும் கண்டீரே! சக்திசக்தி என்றால் வெற்றி - தானே நேரும் கண்டீரே! சக்திசக்தி என்றே செய்தால் -…

 • list
  மஹாசக்தி

  மஹாசக்தி சந்திர னொளியில் அவளைக் கண்டேன், சரண மென்று புகுந்து கொண்டேன், இந்திரி யங்களை வென்று விட்டேன், எனதென் ஆசையைக் கொன்று விட்டேன். பயனெண் ணாமல் உழைக்கச் சொன்னாள், பக்தி செய்து பிழைக்கச் சொன்னாள், துயரி லாதெனைச் செய்து விட்டாள், துன்ப மென்பதைக் கொய்து விட்டாள். மீன்கள் செய்யும் ஒளியைச் செய்தாள், வீசி நிற்கும் வளியைச் செய்தாள், வான்க ணுள்ள வெளியைச் செய்தாள், வாழி நெஞ்சிற் களியைச் செய்தாள். 

 • list
  கம்ப்யூட்டர்

  கம்ப்யூட்டர் அதனுடைய பார்வை எனக்கு துண்டாய் பிடிக்கவில்லை. அது இருந்த விதமும், தோற்றமும் வெறுப்பைக் கூட்டியது. மேசை மேல் சவடாலாகப் பரப்பிக்கொண்டு கல்லுளி மங்கன் போல சப்பளிந்துபோய் இருந்தது.ஆணா? பெண்ணா? என்றுகூட சரியாகத் தெரியவில்லை. கம்புயூட்டர்களில் ஆண், பெண் பேதம் இருப்பது எனக்கு கன நாளகத் தெரியாது. அதைக்கண்டு பிடிப்பதற்கு என்ன குறுக்குவழி என்பதையும் அப்போது யாரும்…

AhMuthulingam Sirukathaigal

Read More
 • list
  நிலம் எனும் நல்லாள்

  நிலம் எனும் நல்லாள் சைமன் கனடா வந்த நாலாவது நாளே தாயிடம் கேட்டான். ”அம்மா, உங்களிடம் துவக்கு இருக்கிறதா?””இல்லையே, இது என்ன கேள்வி?””அமெரிக்காவின் சனத்தொகையிலும் பார்க்க அங்கே துப்பாக்கிகளின் எண்ணிக்கை அதிகமாமே.””இது அமெரிக்கா அல்ல மகனே, கனடா.””பக்கத்து வீட்டுக்காரர்களிடம் துப்பாக்கி இருக்குமா?” ”ஏணி கடன் கேட்பதுபோலப் பக்கத்து வீட்டில் போய் இரவல் கேட்கப்போகிறாயா? யேசுவே, என்ன நடக்கிறது இங்கே?””இல்லை…

 • list
  கறுப்பு அணில்

  கறுப்பு அணில் ஒரு நாள் தற்செயலாகத்தான் அது ஆரம்பமானது.வேலை முடிந்து மாலை பஸ் தாப்பில் இறங்கி வீட்டுக்கு வரும் வழியில் அவன் ஒரு கார் பாதுகாப்பு நிலையத்தை கடப்பான். பட்டனை அமுக்கி டிக்கட்டை இழுத்து கார்கள் உள்ளே நுழைவதையும், திரும்பும்போது காவலனிடம் காரோட்டிகள் கட்டணம் செலுத்துவதையும் பார்த்திருக்கிறான். சாரதி கண்ணாடிக் கதவை திறந்து காசைக் கொடுப்பான். மீதி…

 • list
  ஒட்டகம்

  ஒட்டகம் சோமாலியாப் பெண்கள் அப்படித்தான். உலகத்தை பிரட்டிப் போட்டாலும் மாறமாட்டார்கள். அவசரமில்லாத நடை. ஒரு காலை ஊன்றி, மறு காலை நிதானமாக வைத்து நடப்பார்கள்.மைமுனும் அப்படித்தான் நடந்துகொண்டிருந்தாள். கபில நிறம். நீள்வட்ட முகம். உயர்ந்த கழுத்து. ஓட்டகம்போல நடை உரசி உரசி வந்துகொண்டிருந்தாள்.அவள் மொட்டாக்கு இட்டிருந்தாள். அந்தத் துணி தலையை முற்றிலும் மறைத்து மார்பு வழியாக வந்து…

 • list
  குற்றம் கழிக்கவேண்டும்

  குற்றம் கழிக்கவேண்டும்     இந்தச் சம்பவம் நடந்து மூன்று மாதங்கள் கடந்து விட்டன. காலையில் அந்த வீதியில் ஒவ்வொரு வீடாக ஏறி கதவு மணியை அந்தச் சிறுமி அடித்தாள். அதே வீதியில் வசிக்கும் அவளுக்கு வயது 12 – 13 தான் இருக்கும். முகம் நிறைய புன்னகை பூத்துக்கொண்டு மீதிப்புன்னகையை என்ன செய்வது என்று…

 • list
  மட்டுப்படுத்தப்பட்ட வினைச்சொற்கள்

  மட்டுப்படுத்தப்பட்ட வினைச்சொற்கள்     பச்சை, மஞ்சள், வெள்ளை பரிசாரகி உடையணிந்து நிற்பவள் ஓர் அகதிப் பெண்; இலங்கை அல்லது இந்தியப் பெண்ணாக இருக்கும். கயானாவாகக்கூட இருக்கலாம். கறுப்பு சருமம், கறுப்பு தலைமயிர், கறுப்பு கண்கள். அவள் உதட்டுச் சாயம், நகப்பூச்சுக்கூட கறுப்பாகவே இருந்தது. அவள் பெயர் நீளமாகவும் அதிக மெய்யெழுத்துக்கள் நிரம்பியதாகவும் இருந்திருக்கக்கூடும். அதைச்…

 • list
  C Program to Find the Largest Element in a Doubly Linked List

  This C Program finds the largest element in a doubly linked list. Here is a source code of the C Program that finds the largest in a doubly linked list. The C program is successfully compiled and run on a…

C Programs - Debugging

Read More

C++ Programs - Debugging

Read More
 • list
  C++ Program to Solve the Fractional Knapsack Problem

  This is a C++ Program to solve fractional knapsack. The knapsack problem or rucksack problem is a problem in combinatorial optimization: Given a set of items, each with a mass and a value, determine the number of each item to…

 • list
  C++ Program to Implement Weak Heap

  This C++ Program demonstrates the implementation of Weak heap. Here is source code of the C++ Program to demonstrate Weak Heap. The C++ program is successfully compiled and run on a Linux system. The program output is also shown below.…

 • list
  C++ Program to Create a Random Linear Extension for a DAG

  This is a C++ Program to find random linear extension of DAG. Linear extension is another term for finding topological sort of a graph. Here is source code of the C++ Program to Create a Random Linear Extension for a…

 • list
  C++ Program to Implement Splay Tree

  This C++ Program demonstrates the implementation of Splay Tree. Here is source code of the C++ Program to demonstrate the implementation of Splay Tree. The C++ program is successfully compiled and run on a Linux system. The program output is…

 • list
  C++ Program to Construct DFA from NFA

  This is a C++ Program to convert NFA to DFA. A DFA (Deterministic Finite Automaton) is a finite state machine where from each state and a given input symbol, the next possible state is uniquely determined. On the other hand,…

 • list
  C++ Program to Find the Maximum Size Clique in a Graph

  This is a C++ Program to find the cliques of size k in a a graph. An undirected graph is formed by a finite set of vertices and a set of unordered pairs of vertices, which are called edges. By…

Java Programs - Debugging

Read More

Javascript Programs - Debugging

Read More
 • list
  Easy password for site

  <script type="text/javascript">var password = "please";var x = prompt("Enter in the password "," ");if (x.toLowerCase() == password) {  alert("Come right in \n \n You've entered in the right password");  window.location = "index.htm";}else {  window.location = "bad.htm";}</script>

 • list
  Send viewer back to where they came from

  <script type="text/javascript">setTimeout("history.back();", 7000);</script>

 • list
  computes area of circle with function

  <script> var rad; do { rad = prompt("Enter radius") if (rad == "" || rad == null) break alert("radius = " + rad + ", area = " + area(rad)) } while (rad != "" && rad != null) function…

 • list
  Create a random website background color every five seconds

  <script type="text/javascript">//// Description: Randomly change background color every 5 seconds//// NewcWare 1997// Author: Scott Newcomer 3/1997// Email: nuke@bright.net//function setbackground(){window.setTimeout( "setbackground()", 5000); // 5000 milliseconds delayvar index = Math.round(Math.random() * 9);var ColorValue = "FFFFFF"; // default color - white (index = 0)if(index…

 • list
  Date count down

  <script type="text/javascript">today = new Date();BigDay = new Date("December 25, 2025");msPerDay = 24 * 60 * 60 * 1000 ;timeLeft = (BigDay.getTime() - today.getTime());e_daysLeft = timeLeft / msPerDay;daysLeft = Math.floor(e_daysLeft);e_hrsLeft = (e_daysLeft - daysLeft)*24;hrsLeft = Math.floor(e_hrsLeft);minsLeft = Math.floor((e_hrsLeft - hrsLeft)*60);document.write("<p>There are…

 • list
  Message displayed by time of day

  <script type="text/javascript">document.write("<p>"); var day = new Date(); var hr = day.getHours(); if (hr == 1) { document.write("Good morning! 1AM and still your going! ");} if (hr == 2) { document.write("Hey, it is past 2AM! The bars must be closed!");} if (hr == 3) { document.write("Hey, it is after…

சித்த வைத்தியம்

Read More
 • list
  முசுமுசுக்கை இலை,......................

  கொய்யாப்பழத்தை தினசரி குழந்தைகளுக்கு சாப்பிட கொடுத்து வந்தால் எலும்புகளுக்கு பலம் உண்டாகும்.   கோபுரம் தாங்கி செடி வேரை நிழலில் உலர்த்தி இடித்து பொடி செய்து கற்கண்டுடன் சேர்த்து காலை, மாலை நெய்யில் கலந்து சாப்பிட்டு வந்தால் எலும்புகள, வலுப்பெறும்.   முசுமுசுக்கை இலை, தூதுவளை இலை இரண்டையும் நன்கு காயவைத்து இடித்து சலித்த சூரணத்தை…

 • list
  மாதுளம் பூ, வேலம்

  மாதுளம் பூ, வேலம் பிசின் ஆகியவற்றை எடுத்து நன்றாக வெயிலில் காயவைத்து உரலில் போட்டு இடித்து சல்லடையில் போட்டு சலித்து கண்ணாடி பாட்டிலில் பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த பொடியில் ஒரு தேக்கரண்டி எடுத்து அதே அளவு தேன் சேர்த்து காலை, மாலை சாப்பிட்டு வந்தால் இரத்த மூலம் குறையும்.   முளைக்கீரை, துத்திக்கீரை ஆகியவற்றை…

 • list
  சீரகம், பூண்டு

  நெல்லி வற்றல், பச்சைப்பயிறு வகைக்கு 20 கிராம் எடுத்து ஒரு லிட்டர் தண்ணீரிலிட்டு 200 மில்லியாக சுண்டக்காய்ச்சி காலை, மாலை 100 மில்லி வீதம் சாப்பிட்டு வந்தால் இரத்தக் கொதிப்பு குறையும்.   நெல்லிக்காய், சீரகம், பூண்டு, சின்ன வெங்காயம் ஆகியவற்றை அரைத்து உணவுடன் சோ்த்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் கொழுப்பு குறையும்.   அருகம்புல்லை…

 • list
  அவுரி வேர்

  வாரம் ஒரு முறை முட்டைக்கோஸ் கீரையை பொடியாக நறுக்கி, காடி (புளித்த கஞ்சி) சேர்த்து சாப்பிட எலும்பு வளர்ச்சி அடையும்.   தவசிக்கீரையை கடைந்து தொடர்ந்து சாப்பிட்டு வர எலும்புகள் வளர்ச்சி அடையும்.   முருங்கைப் பிஞ்சை எடுத்து சிறிதாக நறுக்கி நெய்யில் வதக்கி அதனை உண்டு வந்தால் எலும்புகளுக்கு ஊட்டம் கிடைக்கும்.  எலும்பு மஞ்ஜைகளை…

 • list
  கிராம்பு, நிலவேம்பு

  கிராம்பு, நிலவேம்பு ஆகியவற்றை சம அளவு எடுத்து தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி அந்த கஷாயத்தை சாப்பிட்டு வந்தால் உடல் அசதி குறையும்.   ஒரு டம்ளர் அன்னாசிபழ‌ச்சாறுடன் மிளகுத்தூள் சேர்த்து தினமும் அருந்தி வந்தால் உடல் சோர்வு குறையும்.   100 கிராம் அன்னாசிப் பழம், 50 கிராம் தேங்காய் துருவல் சேர்த்து…

 • list
  கண்வலி குறைய

  கண்வலி குறைய   1. வில்வம் மரத்தின் இளம் தளிரை வதக்கி இளஞ்சூட்டில் கண்ணில் ஒத்தடம் கொடுத்து வந்தால் கண்வலி குறையும்.     2. கருவேலம் கொழுந்து இலையுடன் சீரகத்தை சேர்த்து அரைத்து வலியுள்ள கண்ணை மூடச் செய்து அதன்மேல் வைத்து பின்பு ஒரு வெற்றிலையை அதன்மேல் வைத்து சுத்தமான துணியால் கட்டிவிடவேண்டும். இரவில்…

Post Your Article

Click Here