Featured

Weight Gain Tips in Tamil

Read More

Home Improvement Ideas in Tamil

Read More
 • list
  வீ‌ட்டி‌ன் சுவ‌ரி‌ன் ‌நிற‌ங்க‌ளை தே‌ர்‌ந்தெடு‌க்க

  பொதுவாக ‌வீ‌ட்டி‌‌ன் அழகே, சுவ‌ரி‌ன் ‌நிற‌த்‌தி‌ல்தா‌ன் அட‌ங்‌கியு‌ள்ளது. ‌மிகஅழகான ‌வீ‌ட்டையு‌ம், அ‌தி‌ல் உ‌ள்ள‌நிற‌ம் அ‌சி‌ங்கமாக‌க் கா‌ட்ட‌க் கூடு‌ம்.எனவே ‌வீ‌ட்டை‌க் க‌ட்டு‌ம் போது‌ம், வெ‌ள்ளை அடி‌க்கு‌ம் போது‌ம் அத‌ன் ‌நிற‌த்‌தி‌ல் அ‌திக மு‌க்‌‌கிய‌த்துவ‌ம் அ‌ளி‌ப்பது அவ‌சியமா‌கிறது.பொதுவாக ‌வீ‌‌ட்டி‌ற்கு இள‌ம் ப‌ச்சை, இள‌ம் ‌நீல ‌நிற‌ங்க‌ள் ஏ‌ற்றவையாகஉ‌ள்ளன. ஆனா‌ல் த‌ற்போது ப‌ல்வேறு வ‌ண்ண‌ங்க‌ள் வ‌ந்‌திரு‌ப்பதா‌ல்அவரவ‌ர் ‌விரு‌ப்ப‌ப்படி வ‌ண்ண‌ங்களை தே‌ர்வு செ‌ய்து அடி‌த்து‌க்கொ‌ள்ளலா‌ம்.எ‌னினு‌ம், ‌மிகவு‌ம் அட‌ர்‌த்‌தியான ‌நிறமாகவோ, ‌சிவ‌ப்பு, ம‌ஞ்ச‌ள் போ‌ன்றுக‌ண்ணை‌ப் ப‌றி‌க்கு‌ம் ‌நிற‌ங்களோ ‌வீ‌ட்டி‌ற்கு‌ தேவை‌யி‌ல்லை.குழ‌ந்தைக‌ளி‌ன் அ‌றைகளை ‌மிக அட‌ர்‌த்‌தியான ‌நிற‌ங்களை அடி‌க்கவே‌ண்டா‌ம். ப‌ச்சை ‌நிற‌த்‌தி‌ன் குடு‌ம்ப…

 • list
  சில ‌எ‌ளிய கு‌றி‌ப்புக‌ள்

  தேங்காயை சிறு துண்டுகளாக்கி தயிரில் போட்டு வைத்தால், தயிர் புளிக்காமல், இரண்டு மூன்று நாட்கள் வரை இருக்கும்.வெள்ளி நகைகள் வைத்திருக்கும் டப்பாவில், சிறிதளவு கற்பூரத்தை போட்டு வைத்தால்,…

 • list
  வீ‌ட்டை‌ப் பாதுகா‌க்க

  வீ‌ட்டை பூ‌ச்‌சிக‌ள், ப‌ல்‌லி, கொசு, ஈ போ‌ன்றவ‌ற்‌றிட‌ம் இரு‌ந்து பாதுகா‌க்க வே‌ண்டியது ‌மிகவு‌ம் அவ‌சிய‌ம்.இவைதா‌ன் பல நோ‌ய்களை ‌வீ‌ட்டு‌க்கு‌ள் கொ‌ண்டு வரு‌கி‌ன்றன.ஈ மொ‌ய்‌க்காம‌ல் தடு‌க்க ‌வீ‌ட்டை உ‌ப்பு‌த்…

 • list
  குடும்ப தலைவிகளுக்கான வீட்டுகுறிப்புகள்

  1. கம்பளி உடைகளில் மேல் பொடி செய்த படிகாரத்தை தூவி வைத்தால் பூச்சி அரிக்காமல் இருக்கும். 2. கறுத்து மங்கலாகியப் போன அலுமினியப் பாத்திரங்களை எலுமிச்சை சாற்றினால் துடைத்தால்…

 • list
  வீடுகளை சுத்தமாக வைக்க

  வீட்டை எப்போதும் தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள். சாப்பிட்டு முடித்ததும் அந்த இடத்தை ஈரத்துணியால் சுத்தம் செய்து விடுங்கள். மேலும் பாத்திரங்களை தற்போது வரும் இரும்பு நாரால் தேய்க்க…

 • list
  சுடு‌நீ‌ரி‌‌ன் மக‌த்துவ‌ம்

  அ‌திகமான அழு‌க்கு இரு‌க்கு‌ம் பெ‌ட்‌‌ஷ‌ீ‌ட் போ‌ன்றவ‌ற்றை சுடுத‌ண்‌ணீ‌ரி‌ல் சோ‌ப்பு பவுட‌ர் போ‌ட்டு ஊற வை‌த்து துவை‌த்தா‌ல் எ‌‌ளி‌தி‌ல் அழு‌க்கு போகு‌ம். துணிகளில் கோந்து பட்டுவிட்டால், அவற்றை வெந்நீரில் ஊர…

Home Improvement Ideas in English

Read More

jayakanthan short stories Tamil

Read More
 • list
  டீக்கடைச் சாமியாரும் டிராக்டர் சாமியாரும்

                            டீக்கடைச் சாமியாரும் டிராக்டர் சாமியாரும்     வேதகிரி முதலியார் தபால் பார்த்து வருவதற்காக பஸ்ஸை எதிர்நோக்கிப் போகிறார். காலை வெயில் சுரீர் என்று அடிக்கிறது. வீதியில் ஒரு நிழல் இல்லை. இன்னும் கொஞ்ச நாழியில் தெரு மண்…

 • list
  நான் ஜன்னலருகே உட்கார்ந்திருக்கிறேன் (1968)

                     நான் ஜன்னலருகே உட்கார்ந்திருக்கிறேன் (1968)     ஆமாம்; நான் ஜன்னலண்டைதான் உக்காந்துண்டிருக்கேன்... அதுக்கென்னவாம்? உட்காரப்படாதோ?... அப்படித்தான் உட்காருவேன். இன்னிக்கி நேத்திக்கா நான் இப்படி உக்காந்துண்டிருக்கேன்... அடீ அம்மா! எவ்வளவோ காலமா உக்காந்துண்டுதான் இருக்கேன். இனிமேலும் உக்காந்துண்டுதான் இருப்பேன். என்ன தப்பு? இல்லே, யாருக்கு…

 • list
  பொம்மை

                                                                                 …

 • list
  புதிய வார்ப்புகள் (1965)

                            புதிய வார்ப்புகள் (1965)     மாடியறையில் இந்துவைக் காணாமல் அவளது செல்லப் பூனை குறுக்கும் நெடுக்கும் அலைந்துகொண்டு இருந்தது. வராந்தா வழியாக-அவளைத் தேடியவாறு-சுவரோரமாய் நடந்து மாடிப் படியருகே வந்து நின்று, கீழே ஹாலைக் குனிந்து பார்த்தது அந்தக்…

 • list
  நான் என்ன செய்யட்டும் சொல்லுங்கோ? (1967-1969)

               நான் என்ன செய்யட்டும் சொல்லுங்கோ? (1967-1969)          நாற்பது வருஷம் ஆச்சு... இந்தாத்துக்கு மாட்டுப் பொண்ணா வந்து... கை நெறைய ஒரு கூடைச் சொப்பை வச்சுண்டு... அப்பா தூக்கிண்டு வந்து விட்டாளே... அப்போ அம்மா, - அவர்தான் எங்க மாமியார் இருந்தார்... மாமியாருக்கு மாமியாரா அம்மாவுக்கு…

 • list
  துறவு

                                                                     துறவு      "எங்கே, போனவங்களெ இன்னங் காணலியே....." என்று…

Sujatha short stories in Tamil

Read More
 • list
  சில வித்தியாசங்கள்…

                          சில வித்தியாசங்கள்…       நான் ராஜாராமன். டில்லிவாசி. நேபாளத்தின் தலைநகர் தெரியாத தாலும், ஆஸ்திரேலியாவின் ஜனத் தொகை தெரியாததாலும் ஐ.ஏ.எஸ் ஸில் தேறாமல், மத்திய சர்க்கார் செக்ரடேரியட்டில் ஒரு சாதாரண அஸிஸ்டென்ட்டாக 210-10-290-15-530 சம்பள ஏணியில்…

 • list
  இரண்டணா

                                   இரண்டணா இப்போதும் சிலர் இரண்டணா நாலணா என்ற சொற்களைப் பயன்படுத்தினால் சுதந்திரத்துககு முன் பிறந்தவர்கள் என்று நிச்சயமாக சொல்லலாம் இரண்டணா ஒரு தனி நாணயம். பித்தளை. சதுர வடிவில் இருக்கும். ஒரணா போல…

 • list
  சேச்சா

                                    சேச்சா ஆர்.சேஷாத்ரிநாதன் என்ற பெயர் எஸ்.எஸ்.எல்.சி. புத்தகத்திலும் பாஸ்போர்ட்டிலும்தான் பயன்படுத்தப்பட்டது. அனைவரும் அவனை சேச்சா என்றுதான் அழைப்போம். சிலசமயம் ராமான்ஜு, சிலசமயம் எல்.பி.டபிள்யு என்று கூப்பிடுவோம். காரணம்1, கணக்கில் மிக கெட்டிக்காரன்.…

 • list
  வீணா

                                     வீணா     வீணா பிறந்தது 1946-ல். 1956-லிருந்து 1960 வரை அவள் பெற்றோர் டில்லியில் இருந்தபோது சாப்பிட்ட கோதுமையினாலும், அவள் அம்மாவிடமிருந்து பெற்ற நேர்த்தியான மூக்கினாலும், மிக ஒழுங்கான அதரங்களாலும்,…

 • list
  மஞ்சள் ரத்தம்

                            மஞ்சள் ரத்தம் ஞாயிற்றுக்கிழமை காலை மூர்த்தி அவளை அழைத்து வந்தான். சம்பிரதாய அறிமுகம் இல்லாமல், ”ராமு, இவ பேரு சத்யா. மாதம் பூரா இவ உன்கூட இருக்கப் போறா.”அவன் அழைத்து வந்த பெண்ணுக்குப் பத்தொன்பது வயசு இருக்கும்.…

 • list
  நிபந்தனை

                                 நிபந்தனை ஒன்பது மணிக்கே வெயில் கொளுத்திற்று. கசகசவென்று வியர்வை முதுகுக்குள், மார்பில் எல்லாம் சின்னச் சின்ன ஊசிகளாகக் குத்தியது. ஈஸ்வரிக்குப் பட்டுப்புடவை ஏன் உடுத்திக்கொண்டு வந்தோம் என்றிருந்தது. பெரிய யானை ஒன்று முனிசிபாலிட்டி குழாயில்…

Peikathaigal In Tamil

Read More
 • list
  காஞ்சனை

                                   காஞ்சனை அன்று இரவு முழுவதும் எனக்குத் தூக்கம் பிடிக்கவேயில்லை. காரணம் என்னவென்று சொல்ல முடியவில்லை. மனசுக்குக் கஷ்டமும் இல்லை, அளவுக்கு மிஞ்சிய இன்பமும் இல்லை, இந்த மாதிpudu5ரித் தூக்கம் பிடிக்காமல் இருக்க. எல்லோரையும்…

 • list
  மனிதர்கள் குருடு செவிடு

                       மனிதர்கள் குருடு செவிடு மூன்றாம் வருட பயிற்சி வகுப்பை விட்டு வெளியே வருகையில் கல்லூரி முழுவதும் என் கண்கள் அலைபாய்ந்திருந்தன அவளைத் தேடி. ரீனா வழக்கமாக கல்லூரி மைதானத்தை ஒட்டிய பார்க்கில் அவளின் தோழிகளுடன் இருந்து நான் பார்த்திருக்கிறேன். அவளை அங்கு…

 • list
  நடுச்சாமம்

                                 நடுச்சாமம் “இந்த நேரம் என்று கிடையாது. ராப்பகலா யாருமே அந்தப் பக்கம் போறதே கெடையாது தங்கச்சீ ! செல வருசம் முன்ன, உன்ன மாதிரி வயசுப் பய புள்ளைக நாலஞ்சு, இப்படித்தேன், நாங்க சொல்றதக்…

 • list
  கைக்கிளைப்பதுமை…!

                                கைக்கிளைப்பதுமை…! கதைக்குள்ள போகுறதுக்கு முன்னாடி, நீங்க என்ன பத்தி கொஞ்சமாவது தெரிஞ்சிக்கணும்… நான் யார்? என்னோட ‘ஏய்ம்’ என்ன, என்னோட பழக்கவழக்கங்கள் எல்லாமே.. என்ன சொல்லட்டுமா..? என் பெயர் மோகன். மாநிறம், மெலிந்த தேகம்,…

 • list
  13 B யாவரும் நலம்!

                        13 B யாவரும் நலம்! ‘ம்ஹூம்… இன்னும் எத்தனை நாளைக்குத்தான் அடக்கிக்கொண்டு கிடப்பது! இனிமேல் சத்தியமாக முடியாது.’ மனோகர் தூங்க முடியாமல் அவஸ்தைப்பட்டான். ‘இனிமேல் நைட் பத்து மணிக்கு மேல் டி.வி-யே பார்க்கக் கூடாது. பலான பாட்டுங்களாப் பார்த்து அவஸ்தை…

 • list
  காரைக்கால் பேய்

                              காரைக்கால் பேய் புனிதவதி, குழம்பு கொதிப்பதையே பார்த்துக் கொண்டிருந்தாள். கொதிக்கும் குழம்பில் மேலும் கீழும் போய்க்கொண்டிருக்கும் காய்களைப்போல, சில நினைவுகள் உள்ளக் கொதிப்பில் முன்பின்னாய் உழன்று கொண்டிருந்தன. பரமதத்தன் குளித்துவிட்டு வந்தான். கறி அமுதும் தயாராகிவிட்டது.…

puthumai pithan short stories in tamil

Read More
 • list
  கோபாலய்யங்காரின் மனைவி மணிக்கொடி, 09-12-1934

      கோபாலய்யங்காரின் மனைவி மணிக்கொடி, 09-12-1934   (பாரதியார் தமது சந்திரிகை என்ற நாவலிலே, கோபால அய்யங்காருக்கும், வீரேசலிங்கம் பந்துலு வீட்டுப் பணிப் பெண்ணாகிய மீனாட்சிக்கும் பிரம்ம சமாஜத்தில் நடந்த கலப்பு மணத்தை வருணித்திருக்கிறார். கதையின் போக்கு 'கண்டதும் காதல்' என்ற கோபால அய்யங்காரின் இலட்சியத்துடன் - ஏன் பிரமை என்றும் கூறலாம் - முடிவடைகிறது. முடிவு…

 • list
  கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்

                       கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்     கலைமகள், அக்டோ பர், நவம்பர் 1943 1   மேலகரம் மே. க. ராமசாமிப் பிள்ளை அவர்களின் ஏகபுத்திரனும் செல்லப்பா என்பவருமான மேலகரம் மே. க. ரா. கந்தசாமிப் பிள்ளையவர்கள், 'பிராட்வே'யும் 'எஸ்பிளனேடு'ம் கூடுகிற…

 • list
  டாக்டர் சம்பத்

                                        டாக்டர் சம்பத்     நாடகத்தில் கோர சம்பவம்   அது எங்கள் சபாவின் வருஷாந்திரக் கொண்டாட்டத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்ட நாடகம். ராவ்சாகேப் சம்பந்த முதலியார் எழுதிய 'லீலாவதி -…

 • list
  'இந்தப் பாவி'

                       'இந்தப் பாவி'     காதல் கவிதை என்றால் கோமதிநாயகம் பிள்ளைக்கு அளவு கடந்த பிரியம். காதல் கவிதையிலும் இளங்காதலர்கள் இதயம் ஒத்துக் காதலித்தலும், பின்பு பெற்றோர் அவர்களைப் பிரித்தலும், பிரிவு மரணத்தில் மாட்டுவித்தலுமே அவர் இவ்வவனியில் இன்பத்துடன் வாசிக்க விரும்பும்…

 • list
  கோபாலபுரம்

                                             கோபாலபுரம்     கோபாலபுரம் ஒரு சிற்றூர்.   சிறிது இடிந்த சிவன் கோயிலின் கோபுரம் ஊரின் கீழ்ப்புறத்திலிருக்கும் மாந்தோப்பின் மீது ரஸ்தாவின் திருப்பத்திலிருந்து பார்த்தால்…

 • list
  ஞானக் குகை

                                ஞானக் குகை     அவன் ஓர் அதிசயப் பிறவி. பிறந்து பத்து வருஷங்கள் வரை ஊமையாகவே இருந்தான். மனமத ரூபமாக இருந்து என்ன பயன்? வாயிலிருந்து எச்சில் அருவிபோல வழிந்த வண்ணமாக இருக்கும்.…

Ki Ra short stories in Tamil

Read More
 • list
  அன்பே மனிதமாய்…

                        அன்பே மனிதமாய்…   அருவிகளின் ஓசை மட்டுமே கேட்டுக்கொண்டு இருக்கிறது. இதே குற்றாலத்தில் எத்தனையோ நிகழ்வுகள்; நேரில் பார்த்தவை, சொல்லக் கேட்டவை என்று நடந்துபோனவை உண்டு. நேரம் நடு இரவையும் தாண்டிவிட்டது. தூக்கமும் போய்விட்டது. ரகுநாதன் சொல்லிக்கொண்டே வந்தார். காதுகள்தான்…

 • list
  ராசா தேடின பொண்ணு!

                          ராசா தேடின பொண்ணு!   (18+ வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டும் – நாட்டுப்புற பாலியல் கதைகள் நூலின் இருந்து). இப்படித்தான் ஒரு ராஜகுமாரன்; நாலுதனங்கள் உள்ள பொண்ணைத்தான் கட்டுவேன்னு அடம்பிடிச்சான். இது என்ன கூத்துடாப்பா; மதுரை மீனாச்சிக்கு மூணுதனங்கள்…

 • list
  காய்ச்சமரம்

                            காய்ச்சமரம்   நிம்மாண்டு நாயக்கர் வயசாளி. பேரக்காள் அவர் மனைவி.அந்த இருவரின் முடிவு காலத்தைப் பற்றிய கதை இது. நிம்மாண்டு நாயக்கர் பெரிய சம்சாரி. எம்பது ஏக்கர் கருசக் காடு. நாலுசோடி உழவு மாடு. தொழுநிறைய கால்நடைச்…

 • list
  தாச்சண்யம்

                                தாச்சண்யம்   யாரும் வர்றதுக்குள்ளெ சாப்பிட்டு முடிச்சிறணுமேண்ணு தான் மீனம்மா தினோமும் நினைக்கிறது. அது யாரவது ஒர்த்தர் வராம இருக்க மாட்டாங்க. நேரமும் வந்ஹ்டு அப்பிடி அமைஞ்சி போகுதே. அடையிற நேரத்துக்குத் தான் காட்லெயிருந்து…

 • list
  பாலம்

                                     பாலம்   அந்தக்காலத்தில், இப்போது போன்ற நவீன வகான வசதிகள் ஏற்படாத காலம். காசிக்குப் போகிறவர்களெல்லாம் நடந்தேதாம் போகணும். போய்த் திரும்புகிறதென்பது பெரிய்யபாடு. காசி என்றால் அந்த ஒரு சேத்திரம் மட்டுமல்ல;…

 • list
  வெள்ளைச் சேவலும் தங்கப் புதையலும்

               வெள்ளைச் சேவலும் தங்கப் புதையலும்   ஒரு பணக்காரருக்குக் கலயம் நிறைய தங்கக் காசுப் புதையல் கிடைத்தது. அந்த ஊர்க்காட்டின் தரை அப்படி. பூர்வீகத்தில் அந்த மண்ணில் அரண்மனைகள் இருந்ததாகவும், வசதியான ராஜ குடும்பங்கள் வாழ்ந்ததாகவும், மக்களி டம் கதைகள் உண்டு. வீடு கட்ட வானக்கால் தோண்டும்போதோ,…

aadhavan short stories Tamil

Read More
 • list
  கருப்பை

                              கருப்பை     பிரசாத் நகரில் ஒரு ஃப்ளாட் காலியாக இருப்பதாக நண்பனொருவன் சொன்னதன் பேரில் காலை ஆறு மணிக்கே வெறும் காப்பியைக் குடித்துவிட்டுக் கிளம்பியவன்தான். இப்போது நல்ல நடுப்பகல் வெய்யிலில்* வீடு திரும்பிக்-கொண்டிருந்தான். சோர்வு, பசி…

 • list
  புகைச்சல்கள்

                               புகைச்சல்கள்     கல்யாணமாகிய முதல் ஆறு மாதங்களில் அவர்களிடையே கடும்பூசல்கள் எதுவும் ஏற்படவில்லையானால் அந்தக்கட்டத்தில் அவர்கள் ஒருவருக்கொருவர் முழுவதும் அந்நியர்களாக இருந்தார்களென்பதுதான் காரணம். அந்நியர்களிடையே அவரவருடைய குறை நிறைகள் பற்றிய ஆழ்ந்த பிரக்ஞையோ உறுத்தல்களோ…

 • list
  அப்பர் பெர்த்

                                 அப்பர் பெர்த்     கடைசியாக ஒரு உறிஞ்சு; கடைசி வாய்ப்புகை – ரயில் ஜன்னலுக்கு வெளியில் அவன் விட்டெறிந்த சிகரெட்டின் சிறு துணுக்கை வேகமான எதிர்க்காற்று கொத்திச் சென்றது. இரவு மணி எட்டேகால்.…

 • list
  ஒரு பழைய கிழவரும், ஒரு புதிய உலகமும்

               ஒரு பழைய கிழவரும், ஒரு புதிய உலகமும்     டர்ரென்று கனவேகமாகச் சீறிப் பாய்ந்து வரும் மோட்டார் சைக்கிளின் ஓசை, தரையின் அதிர்வு-நாகராஜன் பதற்றத்துடன் அவசரமாக நடைபாதை மீது தாவி ஏறினார். ஆம், அதே இளைஞன்தான். மோட்டார் சைக்கிள் செயலற்றுப் போக வைக்கும் மூர்க்கமான ஓசையை…

 • list
  ஒரு தற்கொலை

                             ஒரு தற்கொலை     கதவைத் தட்டும் சத்தத்தில் ரகு சட்டென்று விழித்துக் கொண்டான். பகல் தூக்கம்; முகமெல்லாம் வியர்வை.   ‘டொக் டொக், டொக் டொக்’ என்று மறுபடியும் சத்தம். ரகு எழுந்திருக்கவில்லை. வேறு யாராவது…

 • list
  கால்வலி

                                   கால்வலி     மணி ஆறேகால். சித்ராவை இன்னும் காணோம். கணேஷ் பொறுமை இழந்து கொண்டிருந்தான். அவனுக்குக் காலை வேறு வலித்தது. உட்கார வேண்டும் போலிருந்தது.   வேறு ஏதாவது சினிமாத் தியேட்டருக்கு…

Ashokamitran Short Stories in Tamil

Read More
 • list
  பாக்கி

  பாக்கிபோலீஸ் ஸ்டேஷன் எதிர் சந்தில் நுழைய வேண்டாம் என்றுதான் இருந்தேன். ஆனால் மறந்து விட்டது. சந்தில் திரும்பி நான்கு அடி வைப்பதற்குள் சுந்தரி.நான் சுந்தரியைப் பார்க்காதது போலத் தாண்டிச் சென்றேன். ஆனால் அவள் உரத்த குரலில், ‘என்னாங்க என்னாஙக ‘ ‘ என்று கூப்பிட்டாள். சந்தில் போய்க் கொண்டிருந்தவர்கள் எல்லோரும் என்னை பார்த்தார்கள். நான் நின்றேன்.சுந்தரி…

 • list
  கண்கள்

  கண்கள்கண்களை மறைத்துக்கொள்வது நல்லதா? கண்களை மறைத்துக்கொள்பவர்களைத் தயக்கத்தோடுதான் அணுக முடிந்தது. கொளுத்தும் வெயிலும் அவன் கறுப்புக் கண்ணாடி போட்டது கிடையாது. பல வருடங்கள் முன்பு ‘புதையல்’ என்ற படம் வந்தது. அப்போதெல்லாம் படம் பார்க்க வேண்டுமென்றால் சினிமாக் கொட்டகையில்தான் பார்க்க வேண்டும். அவன் போனான். ஊரெல்லாம் பரவியிருந்த ஜுரம் அவனுக்கும் வந்தது. கண் சிவந்து வீங்கிப்போயிற்று.…

 • list
  வெள்ளை மரணங்கள்

  வெள்ளை மரணங்கள்முதல் உலக யுத்தத்தின்போது அங்கு தங்கிய வெள்ளைக்காரச் சிப்பாய்களுக்காக 300 அடி நீளமும் 40 அடி அகலமும்கொண்ட அந்த உயரமான சீமை ஓட்டுக் கொட்டகை கட்டப்பட்டு இருக்க வேண்டும். பின்னர், ராணுவம் கலைக்கப்பட்டதும் அந்த நீளக் கொட்டகை நிஜாம் ரயில் வேக்குக் கொடுக்கப்பட்டு இருக்க வேண்டும். அது 12 ஆகப் பிரிக்கப்பட்டு, அதில் கடைசி…

 • list
  முருகன் பாட்டு

   முருகன் பாட்டு வீரத் திருவிழிப் பார்வையும் - வெற்றி       வேலும் மயிலும்என் முன்னின்றே - எந்த நேரத் திலும்என்னைக் காக்குமே- அனை       நீலி பராசக்தி தண்ணருட் - கரை ஓரத்திலே புணை கூடுதே! - கந்தன்       ஊக்கத்தை என்னுளம் நாடுதே- மலை வாரத் திலேவிளை யாடுவான் -என்றும்       வானவர் துன்பத்தைச்…

 • list
  கணவன், மகள், மகன்

  கணவன், மகள், மகன் தெரு முனையில் சண்முகத்தைப் பார்த்தபோதே அவன் ஏதோ தகவலோடு வந்திருக்கிறான் என்று மங்களத்துக்குத் தெரிந்துவிட்டது. ‘ராமு சாருக்கு இன்னிக்கு வீட்டுக்கு வர நேரமாகுமாம். சொல்லிட்டு வரச்சொன்னாரு. ‘ என்று சண்முகம் சொன்னான்.‘ஏன், ஆபீஸிலேயே நேரமாகுமா ? ‘.‘ஆபீஸிலியா ? அஞ்சு மணிக்கு இழுத்துப் பூட்டிடுவாங்களே ? வேறெங்கேயோ வெளியே போறாரு போலிருக்குது. ‘மங்களம்…

 • list
  அப்பாவிடம் என்ன சொல்வது?

  அப்பாவிடம் என்ன சொல்வது? இரவு எட்டே கால் மணிக்குப் பெங்களூர் கண்டோன்மென்ட் இரயில் நிலையத்தில் வெளிச்சம் அதிகம் இல்லை. கூட்டமும் இல்லை. ஒரு கிழவியும் பன்னிரண்டு பதின்மூன்று வயது இருக்கக்கூடிய பெண்ணும் பெட்டி படுக்கை மூட்டையைத் தூக்கிக் கொண்டு பிளாட்பாரத்தில் அடியெடுத்து வைத்த போது அவர்கள் தகவல் விசாரிப்பதற்கு யாரும் கண்ணில் படவில்லை.கிழவி அங்குமிங்கும் பார்க்க, அப்பெண்…

Post Your Article

Click Here