Featured

PaatiVaithiyam

Read More
 • list
  தேவைகள்

  மனிதனின் தேவைகள் இரண்டு. ஒன்று வருமானம். மற்றொன்று செரிமானம். வருமானம் இல்லையேல் உணவு இல்லை. செரிமானம் இல்லையென்றால் எவ்வளவு வருமானம் வந்தும் என்ன பயன்? சாப்பாடு இருந்தும் சாப்பிட இயலாத அவசர நிலை 'செரிமானத்'திற்கு நல்ல மருந்து 'இருவாட்சி'.         இரட்டை இலைகளுடன் கூடிய கத்துச் செடி வகை இது. மஞ்சள் நிறப் பூக்கள்…

 • list
  உடலில் பித்தம்

     உடலில் பித்தம் -வாதம் - கபம் மூன்றும் சமநிலையில் இருந்தால்தான் உடல் ஆரோக்கியமாகத் திகழும். ஏதாவது ஒன்று கூடினாலோ அல்லது குறைந்தாலோ வியாதிதான். பித்தம் அதிகரிக்கும் போது உபரியாக சுரக்கும் பித்த நீர் பித்தப் பையிலேயேத் தங்கினால் கற்களாக மாறும். குடலில் தேங்கினால் குடற்புண் ஏற்படும். இது தீவிரமாக மாறி புற்று நோயாக மாறும்…

 • list
  மூலிகை

  பழங்காலத்தில் மூலிகைப் பற்றிய குறிப்புகளை இருபொருள் உடைய பாடல்களாகவே கூறி இருக்கின்றனர். உதாரணமாக...         "வாக்குண்டாம் நல்ல மனம் உண்டாம் மாமலரான்      நோக்கு உண்டாம் மேனி நுடங்காது - பூங்கொண்      துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம்      தப்பாமல் சார்வார் தமக்கு."                                                                                                                            -மூதுரை.      மாமலரான்: தாமரைப்பூவுக்கு…

 • list
  பாட்டி வைத்தியம்

  நமது உடலில் வலிவு குன்றும் போது ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கைக் குறைந்து வெள்ளையணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதனை ஆங்கிலத்தில் ஈசனோபீலியோ என்று கூறுவார்கள்.            இதன் காரணமாக சளித் தொந்தரவு, அடிக்கடி சுரம் என்று வாட்டி வதைக்கும். உடல் அசதி, சோர்வு என தொடரும் தொல்லைகள். இதற்கு எளிமையான மருந்து வேளைப்பூ, இலை, மற்றும்…

 • list
  மழைக்காலம்

   மழைக்காலம் வரப் போகிறது கூடவே சளிக்காலமும் வந்து விடும். அதுவும் குழந்தைகள் மழையில் நனைந்து விளையாடி சளி, சுரம், இருமல் என பல தொந்தரவுகள். இதற்கு வருமுன் காத்தலாக தினமும் காலை, மாலை இரண்டு ஓமவல்லி இலைகளை சாப்பிட்டு வந்தால், இவை வரவிடாமல் தடுக்கும். ஒருவேளை வந்து விட்டால் ஓமம், ஓமவல்லி, தூதுவளை,   ஆடாதோடா…

Tamil Katturai

Read More
 • list
  சுய உதவித் தொழிலகங்கள்

                                                       சுய உதவித் தொழிலகங்கள்சோம. நடராஜன் - 9 FEBRUARY, 2005இளைஞர்களுக்குக் கல்வி, வேலைவாய்ப்பு உரிமை மறுக்கப்படும்போது தீவிரவாதமும், தீயொழுக்கமும் தலையெடுக்கிறது…

 • list
  உயிர் பன்மயமாதல்

  உயிர் பன்மயமாதல்ச. குப்பன் - 10 JUNE, 2006இவ்வுலகில் வாழும் உயிரினங்கள் ஒவ்வொன்றும் உணவிற்காகவும், இதர வசதிக்காகவும் மற்றொரு உயிரினத்தைச் சார்ந்தே வாழ்ந்து வருகின்றன. இவ்வாறு வாழ்கின்ற உயிரினச் சூழலை, "உயிர்ச்சங்கிலி" என அழைப்பர். இதில் ஒவ்வோர் உயிரினத்திற்குத் தனித்தனி பங்குண்டு. இவற்றில் ஏதாவது ஓர் இனம் மட்டும் அழிந்தாலோ, அதிகமாகப் பெருகினாலோ அதற்கடுத்து உயிரினங்களுக்குப் பாதிப்பு…

 • list
  வேப்பிலை... கறிவேப்பிலை... அறிவுசார் சொத்துரிமை

                                வேப்பிலை... கறிவேப்பிலை... அறிவுசார் சொத்துரிமைஜி. ஆனி ஜோஸ்பின் - 20 JANUARY, 2004தனி மனிதன் மற்றும் குடும்பச் சொத்து சார்ந்த உரிமைக்கான வழக்குகள் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே வருகின்றன. நாடுகளின் எல்லைகளில் அத்து மீறல்கள், ஒரு…

 • list
  உழவர்களை ஒழிக்க அடுக்கடுக்கான சட்டங்கள்

                                    உழவர்களை ஒழிக்க அடுக்கடுக்கான சட்டங்கள்கி.வெங்கட்ராமன் - 6 MAY, 2010தில்லி அரசு வேளாண்மையின் மீது ஓர் போர் பிரகடனம் அறிவித்துள்ளது. உழவர்களை நசுக்கும் அடுக்கடுக்கான சட்டங்கள் நடப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் முன் வைக்கப்பட்டுள்ளன.I…

 • list
  மூலிகைச் சாகுபடியில் அவல நிலை

                                               மூலிகைச் சாகுபடியில் அவல நிலைகூடல் - 20 JANUARY, 2004இந்தியா - பரந்த பெரிய நாடு மட்டுமல்ல. பலவகையான தட்பவெப்ப நிலவரங்களையும் பல்வேறு மண்பாங்குகளையும் கொண்ட…

 • list
  முதலாளித்துவத்தின் முடிவு

                                                                                   …

English Nursery Rhymes

Read More
 • list
  Bat Bat Come Under My Hat

  Bat Bat Come Under My Hat Bat, bat, come under my hat, And I'll give you a slice of bacon; And when I bakeI'll give you a cake, If I am not mistaken. 

 • list
  Bessies Song To Her Doll

  Bessies Song To Her DollMatilda Jane, you never lookAt any toy or picture-book. I show you pretty things in vain--You must be blind, Matilda Jane! I ask you riddles, tell you tales, But all our conversation fails. You never answer me again--I fear you're…

 • list
  Gee Up Neddy To The Fair

  Gee Up Neddy To The FairGee up Neddy to the fairWhat shall we get when we get thereA penny apple or a penny pairWhat shall we get when we get there! 

 • list
  Jumping Joan

  Jumping JoanHere am I, little Jumping Joan; When nobody's with meI'm always alone. 

 • list
  Barber Barber

                                      Barber Barber Barb, barber, shave a pig; How many hairs will make a wig? 'Four-and-twenty, that's enough.'Give the barber a pinch of snuff.

 • list
  Evening Red...

  Evening Red...Evening red and morning grey, Set the traveller on his way. Evening grey and morning red, Bring the rain upon his head.

Tamil Nursery Rhymes

Read More
 • list
  தோசை அம்மா தோசை

  பாடல் தோசை அம்மா தோசை அம்மா சுட்ட தோசை! அரிசி மாவும் உளுந்து மாவும் கலந்து சுட்ட தோசை! அப்பாவுக்கு நாலு அம்மாவுக்கு மூன்று அண்ணணூக்கு இரண்டு பாப்பாவுக்கு ஒன்று திங்க திங்க ஆசை இன்னும் கேட்டால் பூசை!

 • list
  மல்லிகைப் பூ

  பாடல் வெள்ளை நிறப் பூவிது விரும்புகின்ற பூவிது வாசம் வீசும் பூவிது வசந்தம் தரும் பூவிது கூந்தல் நாடும் பூவிது கோயில் மாலைப் பூவிது மகிழ்ச்சி தரும் பூவிது மலிவான பூவிது ஏழை வாங்கும் பூவிது எளிமையான பூவிது

 • list
  வீட்டுக்கொரு மரம்

  பாடல் பச்சை பசேல் மரமிது பலபேருக்கு உதவுது மாங்காய் தரும் மரமிது மாம்பழந் தான் இனிக்குது கசக்கும் வேப்ப மரமிது காற்றை சுத்த மாக்குது விறகாய் உதவும் மரமிது வெட்ட வெட்ட வளருது

 • list
  சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு

  பாடல் சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு சாயக்கிளியே சாய்ந்தாடு அன்னக்கிளியே சாய்ந்தாடு ஆவாரம்பூவே சாய்ந்தாடு குத்துவிளக்கே சாய்ந்தாடு கோயில் புறாவே சாய்ந்தாடு மயிலே குயிலே சாய்ந்தாடு மாடப்புறாவே சாய்ந்தாடு சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு தாமரைப்பூவே சாய்ந்தாடு குத்துவிளக்கே சாய்ந்தாடு கோயிற் புறாவே சாய்ந்தாடு பச்சைக்கிளியே சாய்ந்தாடு பவழக்கொடியே சாயந்தாடு சோலைக்குயிலே சாய்ந்தாடு சுந்தரமயிலே சாய்ந்தாடு கண்ணே மணியே சாய்ந்தாடு கற்பகக்…

 • list
  நிலா நிலா ஓடி வா

  நிலா நிலா ஓடி வா நில்லாமல் ஓடி வா மலை மேலே ஏறி வா மல்லிகைப் பூ கொண்டு வா பட்டம் போல பறந்து வா பம்பரம் போல் சுற்றி வா.

 • list
  கிழமை

  பாடல் ஞாயிற்றுக் கிழமை நகையைக் காணோம் திங்கக் கிழமை திருடன் கிடைத்தான் செவ்வாக் கிழமை ஜெயிலுக்குப் போனான் புதன் கிழமை புத்தி வந்தது வியாழக் கிழமை விடுதலை அடைந்தான் வெள்ளிக் கிழமை நல்லவன் ஆனான் சனிக் கிழமை சாப்பிட்டுப் படுத்தான் அப்புறம் அவன் கதை யாருக்குத் தெரியும்

Telugu Nursery Rhymes

Read More
 • list
  కలనుంగాంచు లక్ష్మి కల్లయగును.. భోగభాగ్యాలు శాశ్వతమా...?

  తాత్పర్యం... తీరమును ఢీకొన్న కెరటముల వల్ల ఏర్పడిని నీటి బుడగలు ఎంతసేపు ఉండును? తిరిగి మరో కొత్త కెరటము రాగానే నశించిపోతాయి. అలాగే నిదురలో చూచిన ఏదైననూ కనులు తెరవగానే కనబడదు( అది ధనమైననూ). అలాగే కంటికి కనిపించే భోగములు, భాగ్యములు శాశ్వతములు కావు. వాటిని పట్టుకుని వ్రేలాడువాడు అజ్ఞానిగానే మరణించును.

 • list
  வெற்றி நிச்சயம்

  பாடல் சுட்டெரி உன்னுள் சுடர்விடும் கோபத்தை விட்டொழி தணலாய் எரிகின்ற மோகத்தை விழித்திரு வாழ்வில் வெளிச்சம் வரும்வரை பொருத்திரு துன்பம் தூனாய் நிற்கையில் படித்திரு பாட்டன் பாரதி வரிகளை உழைத்திரு வேர்வை சிந்திட நித்தமும் கிடைத்திடும் வாழ்க்கையில் வெற்றிகள் நிச்சயம்

 • list
  ఎలాంటివాడు వివేకవంతుడు...

  ఎప్పటి కెయ్యది ప్రస్తుతమప్పటి కామాటలాడి యన్యుల మనముల్నొప్పింపక తానొవ్వకతప్పించుక తిరుగువాడె ధన్యుడు సుమతీ. తాత్పర్యము : సమయానికి తగు మాటలాడి ఇతరుల మనసులను, నొప్పించక, తాను కూడ బాధపడక వ్యవహారమును చక్కబెట్టువాడే వివేకము కలవాడు.

Post Your Article

Click Here