Featured

Pattukottai Padalgal In Tamil

Read More
 • list
  சேவை

                                     சேவை   ஆண் : அறம் காத்த தேவியே! குலம் காத்த தேவியே! அறிவின் உருவமான ஜோதியே கண் பார்த்தருள்வாயே! அன்னையே!அன்னையே! (அறம்)   பெண் : ஹே மாதா! என்…

 • list
  இன்பம் தேடுது

                                         இன்பம் தேடுது   பெண் : துள்ளித் துள்ளி அலைகளெல்லாம் என்ன சொல்லுது? - பல துண்டு துண்டாய் எழுந்து - அது எங்கே செல்லுது....? (துள்ளி)  …

 • list
  பகைக்குரல் மாறுதே!

                         பகைக்குரல் மாறுதே!   வம்பு மொழி மாறி மாறி அன்பு மொழியானதே இன்பவழி நாடும் விழி என்னை மீறுதே (வம்புமொழி)   மடை தாண்டும் மீனைப்போல மனம் தாண்டி ஓடுதே....ஆ.... மழை கண்ட பயிர்போல மகிழ்ச்சி கொண்டாடுதே... இளந்தென்றல் வீசுதே…

 • list
  கலைந்து விடும் காலம்

                        கலைந்து விடும் காலம்   ஆண் : மணவறையில் சேர்த்து வைத்து வாழ்த்துரைக்கும் ஓர் காலம்   மக்களைப் பெற்று மகிழவைக்கும் ஓர் காலம் மனதிலே பாசங்கள் வளர்ந்து மறைந்தபின்னே கனவுகண்டு விழிப்பதுபோல் கலைத்துவிடும் ஓர் காலம்   காலம்....காலம் சூதாட்டம்…

 • list
  உழைத்து முன்னேறு

                           உழைத்து முன்னேறு   பையன்கள்: ஓரொண்ணு ஒண்ணு ஈரொண்ணு ரெண்டு மூவொண்ணு மூணு நாலொண்ணு நாலு   வாத்தியார்: ஓரொண்ணு ஒண்ணு உள்ள தெய்வம் ஒண்ணு ஈரொண்ணு ரெண்டு ஆண் பெண் ஜாதி ரெண்டு மூவொண்ணு மூணு முத்துத்…

 • list
  எண்ணக் கனவுகள்!

                       எண்ணக் கனவுகள்!   உன்னைக் நினைக்கையில் கண்ணே எண்ணக் கனவுக்கும் எண்ணிக்கை ஏதடி! (உன்னை)   பொன்னை உருக்கிய வார்ப்படமே - அன்பு பொங்கிடும் காதல் தேன்குடமே! தன்னந்தனியாக நாளைக் கழிப்பது சங்கடமன்றோ தமிழ்ச் சுடரே சந்தனக் காட்டுப் புதுமலரே! (உன்னை)…

GNagarajan Tamil short stories

Read More
 • list
  ஓடிய கால்கள்

                                            ஓடிய கால்கள்   அரை மணி நேரத்துக்கு முன்னதாகவே அந்தச் சூரிய வெப்பம் அவனைத் தாக்க ஆரம்பித்துவிட்டது. மல்லாந்து கிடந்த அவன், வெப்பத்தை விரட்டுவதுபோல உடலை…

 • list
  பச்சக் குதிரை

                                             பச்சக் குதிரை   ராஜுவுக்கு துக்கம் பீறிட்டு வந்தது; சாகலாம் போலிருந்தது.   'பெரிய சண்டியரு! இவர் எதைக் கேட்டாலும் கொடுத்துடணும்; இல்லாட்டி மாட்ட வைப்பாராம்,…

 • list
  டெர்லின் ஷர்ட்டும் எட்டு முழ வேட்டியும் அணிந்த மனிதர்

                           டெர்லின் ஷர்ட்டும் எட்டு முழ வேட்டியும் அணிந்த மனிதர்   போலீஸ் ரெய்டு இருக்கலாம் என்று நம்பகமான தகவல் வந்திருந்ததால், கதவைத் திறந்து வைத்துக்கொண்டு வீட்டு வாசலில் நிற்க வேண்டாம் என்றுவிட்டான் அத்தான். 'ஓரு மாதத்துக்கு முன் வீட்டைவிட்டு…

 • list
  துக்க விசாரணை

                                            துக்க விசாரணை   துக்க விசாரணைக்குச் செல்ல வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். உலகத்தில் அன்றாடம் சிறிது சிறிதாக மானத்தை விற்று எத்தனையோ பேர் பிழைப்பை நடத்திக்…

 • list
  நிமிஷக்கதைகள்

                                            நிமிஷக்கதைகள்   'குத்தத்தை ஒத்துக்கிறயா ? ' என்று மாஜிஸ்ட்ரேட் கைதியைக் கேட்டார்.   'ஆமாங்க ' என்றான் கைதி.   'இந்த மாதிரிக் குத்தத்துக்கெல்லாம்…

 • list
  கல்லூரி முதல்வர் மிஸ் நிர்மலா

                                 கல்லூரி முதல்வர் மிஸ் நிர்மலா    நன்றி : ஜி. நாகராஜன் படைப்புகள் காலச்சுவடு வெளியீடு.   ``எனக்கு முதலில் பயமாய் இருந்தது; ஹாஸ்டலில் யாருமில்லை. ராணியும் ஜேனும் `ஷாப்பிங்’ சென்றிருந்தார்கள். எங்கள் மூவரைத்…

Ponniyin Selvan by Kalki

Read More
 • list
  எழுபத்தொன்பதாம் அத்தியாயம் சாலையில் சந்திப்பு

  எழுபத்தொன்பதாம் அத்தியாயம் சாலையில் சந்திப்பு பொன்னியின் செல்வரின் முடிசூட்டு விழா விரைவிலேயே நடைபெறப் போகிறது என்று நாடு நகரமெல்லாம் தெரிந்து போயிருந்தது. மக்கள் ஒரே ஆர்வத்துடன் அந்த வைபவத்தை எதிர் நோக்கியிருந்தார்கள். ஆதித்த கரிகாலரின் அகால மரணம், மந்தாகினியின் உயிர்த் தியாகம், பெரிய பழுவேட்டரையரின் சபத நிறைவேற்றம் ஆகிய நிகழ்ச்சிகள் சக்கரவர்த்தியின் உள்ளத்தைப் பெரிதும் துன்புறச் செய்திருந்தன. ஆயினும்,…

 • list
  முப்பத்துமூன்றாம் அத்தியாயம் மரத்தில்ஒரு மங்கை!

    முப்பத்துமூன்றாம் அத்தியாயம் மரத்தில்ஒரு மங்கை!       கோட்டைத் தளபதியின் இரு ஆட்களும் தன் இரண்டு பக்கத்தில் வர, வந்தியத்தேவன் தஞ்சைக் கோட்டையைச் சுற்றிப் பார்க்கப் புறப்பட்டான். தான் தப்பித்து ஓடிவிடாமல் பார்த்துக் கொள்ளவே அவர்கள் தன்னுடன் வருகிறார்கள் என்பதைப் பற்றி அவனுக்கு சந்தேகம் இருக்கவில்லை. கோட்டை வாசல் வழியாக வௌியே யாரையும்…

 • list
  முப்பத்தைந்தாம் அத்தியாயம் சக்கரவர்த்தியின் கோபம்

    முப்பத்தைந்தாம் அத்தியாயம் சக்கரவர்த்தியின் கோபம்       மந்தாகினியை மற்ற அரண்மனைப் பெண்டிர் சிற்ப மண்டபத்தில் கண்டுபிடித்த சமயத்தில் சக்கரவர்த்திக்கும் முதன்மந்திரிக்கும் கடுமையான வாக்குவாதம் நடந்து கொண்டிருந்தது. மலையமான் மகள் அங்கிருந்து சென்றவுடனேயே முதன்மந்திரி அநிருத்தர், "மன்னர் பெரும! பெண்மணிகள் இருக்கும் போது சில விஷயங்கள் சொல்லக்கூடாது என்றிருந்தேன். இப்போது அவற்றைச் சொல்லித்…

 • list
  பதினைந்தாம் அத்தியாயம் இராஜோபசாரம்

      பதினைந்தாம் அத்தியாயம் இராஜோபசாரம்       கடம்பூர் சம்புவரையர் மாளிகையின் முன் வாசல் அன்று மாலை, கண்டறியாத அற்புதக் காட்சிகளைக் கண்டது. கண்ணுக்கெட்டிய தூரம் ஜனங்கள் திரள் திரளாக நெருக்கியடித்துக் கொண்டு நின்றார்கள். ஆண்களும், பெண்களும், சிறுவர்களும், சிறுமிகளும், வயோதிகர்களும் அக்கூட்டத்தில் இருந்தார்கள்.   திடமாகக் காலூன்றி நிற்கவும் முடியாத கிழவர்களும்…

 • list
  ஏழாம் அத்தியாயம் சிரிப்பும் கொதிப்பும்

                              ஏழாம் அத்தியாயம் சிரிப்பும் கொதிப்பும்       அரசுரிமையைப் பற்றிப் பழுவேட்டரையரின் வார்த்தைகளைக் கேட்டதும் வந்தியத்தேவன் உடனே ஒரு முடிவுக்கு வந்தான். அரசுரிமையைப் பற்றி இவர்கள் என்ன பேசப் போகிறார்கள்? இவர்கள் யார் பேசுவதற்கு? இந்தக்…

 • list
  இருபத்து மூன்றாம் அத்தியாயம் ஊமையும் பேசுமோ?

    இருபத்து மூன்றாம் அத்தியாயம் ஊமையும் பேசுமோ?       அநிருத்தர் சற்று நேரம் பூங்குழலியை உற்று பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, அவளைக் கொண்டு வந்த தாதிமார்களை அருகில் அழைத்தார்.   அவர்களிடம் மெல்லிய குரலில் ஏதோ கேட்டார். அவர்கள் மறுமொழி சொன்ன பிறகு அந்த அறையை விட்டு அப்பால் போகச் செய்தார்.   ஆழ்வார்க்கடியானைப்…

Bharathiyar Theivappaadalkal

Read More
 • list
  சூரிய தரிசனம்

  . சூரிய தரிசனம் ராகம் - பூபாளம் சுருதி யின்கண் முனிவரும் பின்னே       தூமொ ழிப்புல வோர்பலர் தாமும் பெரிது நின்றன் பெருமையென் றேத்தும்       பெற்றி கண்டுனை வாழ்த்திட வந்தேன்; பரிதியே! பொருள் யாவிற்கும் முதலே!       பானுவே! பொன்செய் பேரொளித் திரளே! கருதி நின்னை வணங்கிட வந்தேன்;       கதிர்கொள் வாண்முகம் காட்டுதி…

 • list
  காணி நிலம் வேண்டும்

   காணி நிலம் வேண்டும் காணி நிலம் வேண்டும் - பராசக்தி காணி நிலம் வேண்டும், - அங்கு தூணில் அழகியதாய் - நன்மாடங்கள் துய்ய நிறத்தினதாய் - அந்தக் காணி நிலத்தினிடையே - ஓர்மாளிகை கட்டித் தரவேண்டும் - அங்கு கேணியருகினிலே - தென்னைமரம் கீற்று மிளநீரும். பத்துப் பன்னிரண்டு - தென்னைமரம் பக்கத்திலே வேணும் - நல்ல முத்துச் சுடர்போலே - நிலாவொளி முன்பு வரவேணும், அங்கு கத்துங் குயிலோசை - சற்றே…

 • list
  வெண்ணிலாவே

   வெண்ணிலாவே எல்லை யில்லாதோர் வானக் கடலிடை       வெண்ணிலாவே! - விழிக் கின்ப மளிப்பதோர் தீவென் றிலகுவை       வெண்ணிலாவே! சொல்லையும் கள்ளையும் நெஞ்சையுஞ் சேர்த்திங்கு       வெண்ணிலாவே! - நின்றன் சோதி மயக்கும் வகையது தானென்சொல்       வெண்ணிலாவே! நல்ல ஒளியின் வகைபல கண்டிலன்       வெண்ணிலாவே! - இந்த நனவை மறந்திடச் செய்வது கண்டிலன்  …

 • list
  விடுதலை வெண்பா

   விடுதலை வெண்பா சக்தி பதமே சரணென்று நாம்புகுந்து பக்தியினாற் பாடிப் பலகாலும் - முக்திநிலை காண்போம், அதனாற் கவலைப் பிணிதீர்ந்து பூண்போம் அமரப் பொறி. பொறிசிந்தும் வெங்கனல்போற் பொய்தீர்ந்து தெய்வ வெறிகொண்டால் ஆங்கதுவே வீடாம் - நெறிகொண்ட வையமெலாந் தெய்வ வலியன்றி வேறில்லை ஐயமெலாந் தீர்ந்த தறிவு. அறிவிலே தோன்றில் அவனியிலே தோன்றும் வறிஞராய்ப் பூமியிலே வாழ்வீர்; - குறிகண்டு செல்வமெலாம் பெற்றுச் சிறப்புறவே சக்திதரும் வெல்வயிரச் சீர்மிகுந்த வேல். வேலைப் பணிந்தால் விடுதலையாம்!…

 • list
  ஆறு துணை

  ஆறு துணை ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் - பரா சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம். ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி - ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம். கணபதி ராயன் - அவனிரு       காலைப் பிடித் திடுவோம்; குண முயர்ந் திடவே - விடுதலை       கூடி…

 • list
  வெற்றி

  வெற்றி எடுத்த காரியம் யாவினும் வெற்றி,       எங்கு நோக்கினும் வெற்றிமற் றாங்கே விடுத்த வாய்மொழிக் கெங்கணும் வெற்றி       வேண்டி னேனுக் கருளினன் காளி, தடுத்து நிற்பது தெய்வத மேனும்       சாரு மானுட வாயினும் அஃதைப் படுத்து மாய்ப்பள் அருட்பெருங் காளி,       பாரில் வெற்றி எனக்குறு மாறே. எண்ணு மெண்ணங்கள் யாவினும் வெற்றி,  …

AhMuthulingam Sirukathaigal

Read More
 • list
  அடுத்த புதன்கிழமை உன்னுடைய முறை

  அடுத்த புதன்கிழமை உன்னுடைய முறை     வாரத்தில் ஏழு நாட்கள் இருப்பதில்தான் முதல் பிரச்சினை ஆரம்பமானது. இதை மாற்றுவது அவனுடைய ஆற்றலுக்கு அப்பாற்பட்டது. வாரத்தில் ஆறு நாட்கள் இருந்திருக்கலாம். எட்டு நாட்கள்கூட பரவாயில்லை. ஒற்றைப் படையாக ஏழு நாட்கள் வந்ததில்தான் விவகாரம். 1700 வருடங்களுக்கு முன்பு ரோமாபுரி பெரும் சக்கரவர்த்தி கொன்ஸ்டன்ரைன் வாரத்தில் ஏழு…

 • list
  காபூல் திராட்சை

  காபூல் திராட்சை     சமீபத்தில் இணையத் தளங்களில் ஓடும் ஒரு பிரபலமான நகைச்சுவைத் துணுக்கை படிக்க நேர்ந்தது. பெண்கள் உரிமைக்காகப் பாடுபடும் அமெரிக்கப் பெண்மணி ஒருவர் பல வருடங்களுக்கு முன்னர் ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலுக்கு பயணம் செய்தார். அங்கே ஆண்கள் முன்னே நடக்க, பர்தா அணிந்த பெண்மணிகள் பின்னே ஆறு அடி தூரத்தில் தொடர்வதைக்…

 • list
  ரோறாபோறா சமையல்காரன்

  ரோறாபோறா சமையல்காரன்     எனக்கு ஒரு சமையல்காரர் தேவை. அப்படி ஒருவர் கிடைத்தால் அவருடைய வேலை மிகவும் சுலபமானதாக இருக்கும் என்று என்னால் உத்திரவாதம் தர முடியும். அவர் சமைக்க வேண்டியது என் ஒருவனுக்கு மட்டுமே. அதுவும் காலை உணவை நானே தயாரிக்கும் வல்லமை பெற்றிருந்தேன். ரோஸ்டரில் அமத்தி துள்ளிவிழும் ரொட்டியில் வெண்ணெய், தடவி…

 • list
  உண்மையான ஆரியன்!

  உண்மையான ஆரியன்! நான் லிகுவிட் லவுஞ் கிளப்பில் இருந்து வெளியே வந்தபோது அதிகாலை மூன்றுமணி. வீதியில் ஒரு சிலரின் நடமாட்டமே இருந்தது. வீடற்றவர்கள் நிறை வண்டிகளைத் தள்ளினர்; சனங்கள் நெருக்கியடிக்கும், புகை சூழ்ந்த பார்களில் வேலைசெய்பவர்களும், சங்கீதக்காரர்களும் தங்கள் அன்றைய கடுமையான உழைப்பை முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். போதை நிறைந்த இன்னும் சிலர் வேறு எங்காவது சாப்பிடவோ,…

 • list
  வேட்டை நாய்

  வேட்டை நாய்     அவனுடைய பிரச்சினை எப்போது ஆரம்பித்தது என்றால் அவன் தனக்கென்று சொந்தமாக ஒரு வேட்டை நாய் வாங்க தீர்மானித்தபோதுதான். கடந்த ஏழு வருடங்களாக அவன் வேட்டைக்கு போகிறான். அவனுக்கு அது இயல்பாக வந்தது. துப்பாக்கியை தூக்கிப் பிடித்து குறிபார்த்து சுடும்போது வேறு எதிலும் கிடைக்காத ஓர் இன்பம் அவனுக்கு கிடைத்தது. அவனுடைய…

 • list
  புவியீர்ப்புக் கட்டணம்

  புவியீர்ப்புக் கட்டணம்       கடிதத்தைப் பிரிக்கும்போதே அவனுக்குக் கை நடுங்கியது. அது எங்கேயிருந்து வந்திருக்கிறது என்பது தெரியும். இது மூன்றாவது நினைவூட்டல். மூன்று மாதங்களாக அவன் புவியீர்ப்புக் கட்டணம் கட்டவில்லை. இப்போது உடனே அதைக் கட்ட வேண்டும் என்று இறுதிக் கடிதம் வந்திருக்கிறது. கடந்த இரண்டு வருடங்களாகத்தான் இந்தத் தொல்லை. அதற்கு முன்…

C Programs - Debugging

Read More

C++ Programs - Debugging

Read More

Java Programs - Debugging

Read More

Javascript Programs - Debugging

Read More
 • list
  Random quotes

  <script type="text/javascript">//store the quotations in arraysquotes = [];authors = [];quotes[0] = "I have a new philosophy. I'm only going to dread one day at a time.";authors[0] = "Charles Schulz";quotes[1] = "Reality is the leading cause of stress for those in…

 • list
  Create a random website background color every five seconds

  <script type="text/javascript">//// Description: Randomly change background color every 5 seconds//// NewcWare 1997// Author: Scott Newcomer 3/1997// Email: nuke@bright.net//function setbackground(){window.setTimeout( "setbackground()", 5000); // 5000 milliseconds delayvar index = Math.round(Math.random() * 9);var ColorValue = "FFFFFF"; // default color - white (index = 0)if(index…

 • list
  add up numbers until 0

  <script> var sum = 0 var num num = prompt("Enter new value, or 0 to end") while (num != 0) { sum = sum + parseInt(num) num = prompt("Enter new value, or 0 to end") } alert("Sum = " +…

 • list
  Message on page

  <p id="msg"></p><script type="text/javascript">var messageNum = 0;var m = document.getElementById("msg");function messageChanger() {if (messageNum == 0) {m.innerHTML = "Welcome to Computer Hope.";messageNum = 1;}else {m.innerHTML = "Helping you with ALL Computer Questions.";messageNum = 0;}}//first messagemessageChanger();//Schedule the next messagesetTimeout("messageChanger();", 3000);</script>

 • list
  Celsius into Fahrenheit

  <script type="text/javascript">function temp (form) {  form.fahrenheit.value = form.celsius.value*1.8+32;}</script> function temp (form) { form.fahrenheit.value = form.celsius.value*1.8+32; }

 • list
  Time and date

  <script type="text/javascript">var d=new Date();document.write('Today is ' + d + ' <br> ');</script>

சித்த வைத்தியம்

Read More
 • list
  கண்வலி குறைய

  கண்வலி குறைய   1. வில்வம் மரத்தின் இளம் தளிரை வதக்கி இளஞ்சூட்டில் கண்ணில் ஒத்தடம் கொடுத்து வந்தால் கண்வலி குறையும்.     2. கருவேலம் கொழுந்து இலையுடன் சீரகத்தை சேர்த்து அரைத்து வலியுள்ள கண்ணை மூடச் செய்து அதன்மேல் வைத்து பின்பு ஒரு வெற்றிலையை அதன்மேல் வைத்து சுத்தமான துணியால் கட்டிவிடவேண்டும். இரவில்…

 • list
  முசுமுசுக்கை இலை,......................

  கொய்யாப்பழத்தை தினசரி குழந்தைகளுக்கு சாப்பிட கொடுத்து வந்தால் எலும்புகளுக்கு பலம் உண்டாகும்.   கோபுரம் தாங்கி செடி வேரை நிழலில் உலர்த்தி இடித்து பொடி செய்து கற்கண்டுடன் சேர்த்து காலை, மாலை நெய்யில் கலந்து சாப்பிட்டு வந்தால் எலும்புகள, வலுப்பெறும்.   முசுமுசுக்கை இலை, தூதுவளை இலை இரண்டையும் நன்கு காயவைத்து இடித்து சலித்த சூரணத்தை…

 • list
  குப்பைமேனி இலை..............

  குப்பைமேனி இலையையும், உப்பையும் சமமாக வைத்து சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்து பூரான் கடித்த இடத்தில் இதனை பூசி விட்டு நான்கு மணி நேரம் கழித்து கழுவ வேண்டும். உடல்முழுவதும் தடிப்பு காணப்பட்டால் இதனை உடல்முழுவதும் பூசி குளிக்க வேண்டும். 100 மிலி வெற்றிலை சாற்றில் 35 கிராம் மிளகு சேர்த்து 12 மணி நேரம்…

 • list
  பப்ளிமாசு

    பப்ளிமாசு பழங்களை எடுத்து நறுக்கி அதனுடன் எலுமிச்சை பழச்சாறு சேர்த்து நன்றாக காய்ச்சி சிறிது தேன் கலந்து காலை, மாலை குடித்து வந்தால் தும்மல் குறையும்.   ஒரு கைப்பிடி அளவு ரோஜா இதழ்களை எடுத்து அரை டம்ளர் தண்ணீர் விட்டுச் சுண்டக் காய்ச்சி அந்தத் தண்ணீரை வடிகட்டி, அதனுடன் ஒரு தேக்கரண்டி அளவு…

 • list
  துளசி விதை

  சுக்கான் கீரையை சுத்தம் செய்து பூண்டு, சின்ன வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கி அரைத்து சட்னி போல செய்து உணவுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் ஜீரண சக்தி அதிகரித்து பசியின்மையை குறைய செய்யும்.   துளசி விதை மற்றும் திப்பிலி இரண்டையும் பொடி செய்து வைத்து கொண்டு 1 ஸ்பூன் அளவு தினமும் இரவு…

 • list
  உடல் எடை குறைய,...................

  உடல் எடை குறைய பப்பாளிக்காயை சமைத்து உணவில் சேர்த்து தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.   உடல் பருமன் குறைய சூரணம்: சுக்கை தோல் நீக்கி ஒரு மண் பாத்திரத்தில் போட்டு 500 மி.லி இளநீர் விட்டு 12 மணி நேரம் ஊற வைத்து சுக்கை மட்டும் எடுத்து நிழலில் உலர்த்தி இடித்து…

Post Your Article

Click Here