Featured

Weight Gain Tips in Tamil

Read More

Home Improvement Ideas in Tamil

Read More
 • list
  ஆடை‌யி‌ல் ப‌ட்ட கறையை‌ப் போ‌க்க

  ஆடை‌யி‌ல் ப‌ல்வேறு கறைக‌ள் பட வா‌ய்‌ப்புக‌ள் உ‌ண்டு. எனவே ஒ‌வ்வொ‌ன்றையு‌ம் ஒ‌வ்வொரு ‌வித‌த்‌தி‌ல் அக‌ற்ற வே‌ண்டு‌ம்.ஆடை‌யி‌ல் இ‌ங்‌க் கறைக‌ள் ப‌ட்டு‌வி‌ட்டா‌ல் உடனடியாக த‌ண்‌ணீ‌ர் ஊ‌ற்‌றி கழுவ வே‌ண்டா‌ம்.…

 • list
  வீ‌ட்டி‌ல் மு‌க்‌கிய‌ப் ப‌த்‌திர‌ங்க‌ளை வை‌க்க

  வீ‌‌ட்டி‌ல் பொதுவாக ஏதாவது மு‌க்‌கியமான ப‌த்‌திர‌ங்களையோ, ‌‌வி‌ண்ண‌ப்ப‌ம், சா‌ன்றுகளையோ காண‌வி‌ல்லை எ‌ன்றா‌ல் எ‌ல்லா இட‌த்‌திலு‌ம் தேடுவோ‌ம்.இதை‌த் த‌‌வி‌ர்‌க்க ‌வீ‌ட்டி‌ல் மு‌க்‌கியமான சா‌ன்றுகளை வை‌ப்பத‌ற்கு எ‌ன்று த‌னியாக ஒரு…

 • list
  குடும்ப தலைவிகளுக்கான சில பயனுள்ள டிப்ஸ்கள்

  நாம் சமையல் செய்யும்போது பொருட்கள் வீணாகமலும், சுவையாகவும், எளிதாகவும் இருக்க சில வழிமுறைகளை தெரிந்து வைத்து கொள்வது அவசியம். 1. பயத்தம் பருப்பு சுண்டல் செய்யும்போது பருப்பை வாசனை வரும்படி…

 • list
  கிரக‌ப்‌பிரவேச‌ம் செ‌ய்ய‌க் கூடாத நா‌ட்க‌ள்

  கிரக‌ப்‌பிரவேச‌ம் செ‌ய்வது ப‌ற்‌றி மனையடி சா‌ஸ்‌திர‌ம் ‌மிக‌ச் ‌சிற‌ப்பாக கூ‌றியு‌ள்ளது. அத‌ன்படி, ‌சி‌த்‌திரை, வைகா‌சி, கா‌ர்‌த்‌திகை, தை ஆ‌கிய மாத‌ங்க‌ள் ‌கிரக‌ப் ‌பிரவேச‌ம் செ‌ய்ய ஏ‌ற்ற மாத‌ங்களாகு‌ம்.ஆனா‌ல்…

 • list
  வீடுகளை சுத்தமாக வைக்க

  வீட்டை எப்போதும் தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள். சாப்பிட்டு முடித்ததும் அந்த இடத்தை ஈரத்துணியால் சுத்தம் செய்து விடுங்கள். மேலும் பாத்திரங்களை தற்போது வரும் இரும்பு நாரால் தேய்க்க…

 • list
  வீடுக‌ளி‌ல் ஜ‌ன்ன‌ல்க‌ள்

  வீ‌ட்டி‌ல் இரு‌க்கு‌ம் ஜ‌ன்ன‌ல்க‌ள்தா‌ன் ‌வீ‌ட்டி‌ற்கு அழகான தோ‌ற்ற‌த்தையு‌ம், வெ‌ளி‌‌ச்ச‌த்தையு‌ம், கா‌ற்றோ‌ட்ட‌த்தையு‌ம் தரு‌கிறது.ஆனா‌ல், பலரது ‌வீடுக‌ளி‌ல் உ‌ள்ள ஜ‌ன்ன‌ல்க‌ள் ‌திற‌க்க‌ப்படாம‌ல் சுவரோடு ஒ‌‌ட்டி‌க் கொ‌ண்டிரு‌க்கு‌ம். அத‌ற்கு பல காரண‌ங்க‌ள்…

Home Improvement Ideas in English

Read More

jayakanthan short stories Tamil

Read More
 • list
  நந்தவனத்தில் ஓர் ஆண்டி (1958)

                                நந்தவனத்தில் ஓர் ஆண்டி (1958)   தூரத்துப் பார்வைக்கு அது ஒரு நந்தவனம் போல் தோற்றமளிக்கும். உண்மையில் அது ஒரு நந்தவனம் அல்ல; இடுகாடு!   பச்சைக் கொடிகள் பற்றிப் படர்ந்த காம்பவுண்ட் சுவரால் நாற்புறமும்…

 • list
  ஒரு பக்தர் (1972)

                            ஒரு பக்தர் (1972)     அடால்ப் ஹிட்லர் ஒரு மன நோயாளி என்ற உண்மை, நாஜி ஜெர்மனி வீழ்ச்சியுற்ற பிறகுதான் உலகுக்குத் தெரிய வந்தது. யூதர்களையும், ஜிப்ஸிகளையும், கம்யூனிஸ்டுகளையும்- ஏன், ஜெர்மானியர்கள் அல்லாத அனைவரையுமே நர…

 • list
  யந்திரம்

                                                யந்திரம்            முத்தாயியை உங்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை.   ஏனென்றால் நீங்கள் எங்கள் காலனியில் வாழ்பவரல்ல; வாழ்ந்திருந்தாலும், அல்லது வாழ்ந்துகொண்டிருந்தாலும் உங்களுக்கு…

 • list
  தவறுகள், குற்றங்கள் அல்ல...!

   <p>&nbsp;</p> <div id="_mcePaste" style="position: absolute; left: -10000px; top: 0px; width: 1px; height: 1px; overflow: hidden;">தெரஸா கூறிய வார்த்தைகள் ஒன்றுகூடக் கடுமையானதல்ல. அவற்றைச் சொல்லும்போது அவள் குரல்கூடக் கடினமாக இல்லை.</div> <div id="_mcePaste" style="position: absolute; left: -10000px; top: 0px; width: 1px; height: 1px; overflow: hidden;">மென்மையான சுபாவமுடைய…

 • list
  புது செருப்புக் கடிக்கும் (1971)

                      புது செருப்புக் கடிக்கும் (1971)   அவள் முகத்தில் அறைகிற மாதிரி கதவைத் தன் முதுகுக்குப் பின்னால் அறைந்து மூடிவிட்டு வௌியில் வந்து நின்றான் நந்தகோபால். கதவை மூடுகிறவரை எங்கு போகவேண்டும் என்றோ, எங்காவது போக வேண்டுமா என்றோவெல்லாம் அவன் நினைக்கவே இல்லை. அவள்மீது கொண்ட…

 • list
  நான் ஜன்னலருகே உட்கார்ந்திருக்கிறேன் (1968)

                     நான் ஜன்னலருகே உட்கார்ந்திருக்கிறேன் (1968)     ஆமாம்; நான் ஜன்னலண்டைதான் உக்காந்துண்டிருக்கேன்... அதுக்கென்னவாம்? உட்காரப்படாதோ?... அப்படித்தான் உட்காருவேன். இன்னிக்கி நேத்திக்கா நான் இப்படி உக்காந்துண்டிருக்கேன்... அடீ அம்மா! எவ்வளவோ காலமா உக்காந்துண்டுதான் இருக்கேன். இனிமேலும் உக்காந்துண்டுதான் இருப்பேன். என்ன தப்பு? இல்லே, யாருக்கு…

Sujatha short stories in Tamil

Read More
 • list
  பேப்பரில் பேர்

                                      பேப்பரில் பேர் படிப்பு முடிந்து வேலை கிடைப்பதற்கு முன் கொஞ்ச காலம் சும்மா இருந்தேன். வேலை கிடைப்பதைப் பற்றி அப்போது சந்தேகங்களோ கவலையோ இல்லை. எப்படியாவது யாராவது ஏமாந்து வேலை கொடுத்துவிடுவார்கள் என்கிற…

 • list
  மறு

                                     மறு கல்லூரி நாள்களில் திருச்சி புனித ஜோசப் கல்லூரிக்குத் தினசரி காலையில் ஸ்ரீரங்கம் ஸ்டேஷனுக்கு நடந்து போய்,ஒன்பது மணி ‘ஆபீஸர்ஸ் ரெயிலை‘ப் பிடித்து டவுன் ஸ்டேஷனில் இறங்கி, அங்கிருந்து ஆண்டார் தெரு…

 • list
  அனுமதி

                                   அனுமதி ராமதுரை, அபிராமி அந்தாதியின் “நூல் பய” னில் தேடித் தேடிப்பார்த்தார். நல்வித்தையும் ஞானமும் பெற. பிரிந்தவர் ஒன்று சேர. அகால மரணமும் துர் மரணமும் உண்டாகாதிருக்க என்று நூறு பலன்கள் போட்டிருந்தாலும்…

 • list
  ஒரே ஒரு மாலை

                            ஒரே ஒரு மாலை       இந்தக் கதை எழுதுகிற எனக்கு, இதைப் படிக்கிற உங்களைவிட அதிகமாக ஆத்மாவையும் இந்துமதியையும் தெரியும். அவர்களைப் பற்றி என்ன சொல்ல வேண்டும், என்ன சொல்லக் கூடாது என்று பாகுபடுத்தும்…

 • list
  உஞ்சவிருத்தி

                               உஞ்சவிருத்தி சில ஆண்டுகள் வடக்கே இருந்து விட்டு ஒரு முறை ஸ்ரீரங்கம் போன போது வழக்கம்போல் ரங்கு கடையில் போய் உட்கார்ந்தேன். ரங்கு ‘அன்று கண்ட மேனிக்கு அழிவில்லாமல்’ அப்படியே இருந்தான். புதுசாக கூலிங்கிளாஸ் போட்டிருந்தான்.…

 • list
  வாட்டர் கார் விவகாரம்

                             வாட்டர் கார் விவகாரம் ‘அன்புள்ள டாக்டர் ராகவானந்தம்,உங்கள் 16-8-73 தேதியிட்ட விண்ணப்பம் கிடைக்கப் பெற்றோம். நீங்கள் குறிப்பிட்ட முறைப்படி தானியங்கும் ஊர்தியொன்றைத் தயாரிப்பது விஞ்ஞான முன்னேற்றத்தின் தற்போதைய நிலையில் சாத்தியம் இல்லை என்று அரசாங்கம் நம்புவதால் உங்கள்…

Peikathaigal In Tamil

Read More
 • list
  ஒரு மோதிரமும் சில பேய்க்கனவுகளும்

                ஒரு மோதிரமும் சில பேய்க்கனவுகளும் வாப்பா தன் கடைசி காலத்தில் அணிந்திருந்த மோதிரம் பற்றி எழுதினால் என்ன என்று தோன்றிற்று. (உலகத்தில் வேற விஷயமே இல்லை , பாருங்கள்!) மோதிரத்தை எங்கே வாங்கினார்கள் , யாரிடம் கொடுத்தார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார்களா என்பதற்காக அவர்களின் டைரி ஒன்றை…

 • list
  குறளி

                                     குறளி கட்டிபோட்டிருந்த சூக்ஷும மாந்த்ரீகக் கயிறு விடுபட்டதும் அலாதியாக இருந்தது அந்த குறளிக்கு. “ஏய்! ஒரு வேலை செய்யணும். அதுக்காகத்தான் வெளில விட்ட்டேன்” என்று கரகரத்தான் மாந்த்ரீகன். “ம்ம்ம்’ என்றது குறளி.…

 • list
  கதவைத் தட்டும் ஆவி!

                        கதவைத் தட்டும் ஆவி! நட்ட நடு ஜாமம் என்று சொல்லப்படும் நள்ளிரவு. ஊர் அடங்கிப் போயிருந்தது. வெகு தூரத்தில், நாய் ஒன்று ஊளையிடும் சப்தம் கேட்டுக் கொண்டிருக்க, இருளின் பேரமைதியே, ஒரு வித ரீங்காரத்தை எழுப்பி, எல்லாத் திசைகளிலும் பரவ…

 • list
  சற்றே இளைப்பாற

                            சற்றே இளைப்பாற பந்தலடியில் இருந்து காந்தி ரோடில் வடக்கு நோக்கித் திரும்பி கொஞ்சதூரம்தான் நடந்திருப்பேன். சட்டென்று மின்விளக்குகள் அணைந்து தெருவே இருளில் மூழ்கியது. யாரோ ஒரு அம்மா “நாசமாப் போக, இப்படி சொல்லாம கொள்ளாம கரண்ட்ட எடுத்து…

 • list
  பரமசிவம்

                                  பரமசிவம் ஓங்கி உயர்ந்த மரங்களுக்கிடையே கருப்பை அப்பிக் கிடந்தது அந்தக்காடு. கண்ணுக்கு புலப்படாத ஒற்றையடிப் பாதை. அந்த பாதையின் இரண்டு புறமும் மண்டிக்கிடந்த புதர்களில் இருந்து ஓயாமல் வந்துகொண்டிருந்தது சில்வண்டுகளின் க்ரீச் க்ரீச்…

 • list
  மாயை

                                      மாயை 1 கொக்கிரகுளம் சப்ஜெயில் சேகண்டி பன்னிரண்டு மணி அடித்தது. அந்த இடமே பயங்கரமானதுதான். ‘பிள்ளையைப் போட்டு பிலாப்பழம் எடுத்த ஓடை ‘ச் சரிவில் உள்ள அடவிப் பிராந்தியம் அது.…

puthumai pithan short stories in tamil

Read More
 • list
  செல்லம்மாள்

                                செல்லம்மாள்   கலைமகள், மார்ச் 1943   செல்லம்மாள் - 1   செல்லம்மாளுக்கு அப்பொழுதுதான் மூச்சு ஒடுங்கியது; நாடியும் அடங்கியது. செல்லம்மாள் பெயரற்ற வெற்றுடம்பு ஆனாள். அதாவது பதியின் முன்னிலையிலே, உற்றார் உறவினருக்கு ஐந்நூறு…

 • list
  கடவுளின் பிரதிநிதி

                             கடவுளின் பிரதிநிதி     மணிக்கொடி, 25.11.1934   1   சிற்றூர் உண்மையிலேயே சிற்றூர்தான்.   அதன் எல்லை எல்லாம் ஒரே தெருவிற்குள். அந்தத் தெருவும் இடையிடையில் பல்விழுந்த கிழவியின் பொக்கை வாய் மாதிரி இடிந்தும்…

 • list
  படபடப்பு

                                       படபடப்பு     கவிக்குயில், முதல் மலர், 1946     பட்டணத்து வாசிகள் திடீரென்று ராணுவ காரியாலய நிபுணர்களாக வேவல்களாகவும், ஆக்கின்லெக்குகளாகவும் மாறினார்கள். ரயில்வே ஸ்டேஷன்களில் கூட்டம் இமைக்க…

 • list
  ஆற்றங்கரைப் பிள்ளையார்

                      ஆற்றங்கரைப் பிள்ளையார்     மணிக்கொடி, 22-04-1934, 29-04-1934   ஊழி காலத்திற்கு முன்...   'கி.மு.'க்கள் (கிறிஸ்து பிறப்பதற்கு முன்) என்ற அளவுகோல்களுக்கு எட்டாத சரித்திரத்தின் அடிவானம்.   அப்பொழுது, நாகரிகம் என்ற நதி காட்டாறாக ஓடிக் கொண்டிருந்தது.  …

 • list
  எப்போதும் முடிவிலே இன்பம்

                    எப்போதும் முடிவிலே இன்பம்     அது மிகவும் ஆசாரமான முயல் - நாலு வேதம், ஆறு சாஸ்திரம் மற்றும் தர்க்கம் வியாகரணம் எல்லாம் படித்திருந்தது. திரிகரண சுத்தியாகத் தெய்வத்தின் மீது பாரத்தைப் போட்டு, வாழ்வின் சுகங்கள் எல்லாம் ஒன்று பாக்கிவிடாமல் அனுபவித்து…

 • list
  ஞானக் குகை

                                ஞானக் குகை     அவன் ஓர் அதிசயப் பிறவி. பிறந்து பத்து வருஷங்கள் வரை ஊமையாகவே இருந்தான். மனமத ரூபமாக இருந்து என்ன பயன்? வாயிலிருந்து எச்சில் அருவிபோல வழிந்த வண்ணமாக இருக்கும்.…

Ki Ra short stories in Tamil

Read More
 • list
  கோமதி

                              கோமதி   கோமதிசெட்டியாருக்கு வயசு முப்பது. அவனது பெற்றோர்கள் அவனுக்கு பெண்குழந்தை என்று நினைத்துத்தான் கோமதி என்று பெயர் வைத்தார்கள். அவனுக்குமுன் பிறந்த ஏழும் அசல் பெண்கள். இவனுக்கு சிறு பிராயத்திலிருந்தே ஜடைபோட்டு பூ வைத்துக்…

 • list
  உத்தி

                                         உத்தி   இந்தத் தேர்தல்ல நீங்க கட்டா யம் நிக்கணும்; ஒங்களெப் போல நல்லவங்க விலகி விலகிப் போகப் போயித்தான் மோசமானவங்க நின்னு ஜெயிச்சிருதாங்க!’’ ‘‘முடியாது, முடியாது! தேர்தல்ல…

 • list
  பாலம்

                                     பாலம்   அந்தக்காலத்தில், இப்போது போன்ற நவீன வகான வசதிகள் ஏற்படாத காலம். காசிக்குப் போகிறவர்களெல்லாம் நடந்தேதாம் போகணும். போய்த் திரும்புகிறதென்பது பெரிய்யபாடு. காசி என்றால் அந்த ஒரு சேத்திரம் மட்டுமல்ல;…

 • list
  ஒரு தலை

                           ஒரு தலை   அவளைப் பார்த்தான் அவன். சூரிய ஒளி தாக்கிய பனி நீரைப் போல அவனுள் இருந்த எல்லாமே காணாமல் போய், அந்த வெற்றிடத் தில் அவள் புகுந்து சக்கென்று அமர்ந்து கொண்டாள். அப்படியே அவளைச் சுமந்து…

 • list
  தேள் விஷம்

                               தேள் விஷம்   (18+ வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டும் – நாட்டுப்புற பாலியல் கதைகள் நூலின் இருந்து). ஒரு ஊர்ல ஒரு சம்சாரி (விவசாயி). அவம் பொண்டாட்டி பாக்க அழகா இருப்பா. அவளோட மார் அழகே…

 • list
  காலம் காலம்

                                காலம் காலம்   உழவர் சந்தை நிறுத்தத்தில் நகரப் பேருந்து வந்து சல் என்று நின்றது. பேகொண்ட கூட்டம். தாத்தா முண்டியடித்து படிக்கட்டில் கால் வைத்ததுதான் தெரியும்… அப்படியே அத்தாசமாக உள்ளே தள்ளி, சருகைக்…

aadhavan short stories Tamil

Read More
 • list
  கால்வலி

                                   கால்வலி     மணி ஆறேகால். சித்ராவை இன்னும் காணோம். கணேஷ் பொறுமை இழந்து கொண்டிருந்தான். அவனுக்குக் காலை வேறு வலித்தது. உட்கார வேண்டும் போலிருந்தது.   வேறு ஏதாவது சினிமாத் தியேட்டருக்கு…

 • list
  அப்பர் பெர்த்

                                 அப்பர் பெர்த்     கடைசியாக ஒரு உறிஞ்சு; கடைசி வாய்ப்புகை – ரயில் ஜன்னலுக்கு வெளியில் அவன் விட்டெறிந்த சிகரெட்டின் சிறு துணுக்கை வேகமான எதிர்க்காற்று கொத்திச் சென்றது. இரவு மணி எட்டேகால்.…

 • list
  புதுமைப்பித்தனின் துரோகம்

                       புதுமைப்பித்தனின் துரோகம்       ‘ஜூஸ்?’ என்றான் ராம், மெனுகார்டிலிருந்து தலையைத் தூக்கியவாறு.   ’வேண்டாம்’ என்றான் வேணு       ‘என்னப்பா. எல்லாத்துக்கும் வேண்டாம், வேண்டாம்கிறே!’ என்று ராம் செல்லமாகக் கடிந்து aathavan கொண்டான். ‘இரண்டு கிரேப் ஜூஸ்’…

 • list
  மூன்றாமவன்

                                மூன்றாமவன்     பரசு வீட்டில் மூன்றாவது குழந்தை. “மூன்றாவதைத் தவிர்க்கவும்” என்ற அரசின் பிரசாரம் தீவிரப்படும் முன்னரே பிறந்தவன். அவனுடைய அக்கா லட்சுமிக்கும் அவனுக்குமிடையே பத்து வருஷ வித்தியாசம். அண்ணா மாதவனுக்கும் அவனுக்குமிடையே…

 • list
  இண்டர்வியூ

                                 இண்டர்வியூ     சுவாமிநாதன் அப்பாவுடன் கடைத் தெருவில் நடந்து கொண்டிருந்தான்.   எவ்வளவு கடைகள், எவ்வளவு ஜனங்கள், எவ்வளவு காட்சிகள். ஆனால் சுவாமிநாதன் இதொன்றையும் கவனிக்க வில்லை. அப்பாவுடன் நடக்கிறோம். அப்பாவுடன் நடக்கிறோம்…

 • list
  முதலில் இரவு வரும்

                      முதலில் இரவு வரும்     பஸ் ஒரு ‘ட’ திருப்பத்தில் திரும்ப, மாலை நேர வெய்யில் பளீரென்று முகத்தில் அடித்தது. ராஜாராமன் வெய்யிலுக்கு எதிர்த் திசையில் முகத்தைத் திருப்ப, அந்தப் பூங்காவின் கேட் பார்வையில் பளிச்சிட்டு பஸ்ஸின் ஓட்டத்தில் மறைந்தது.…

Ashokamitran Short Stories in Tamil

Read More
 • list
  ஹார்மோனியம்

  ஹார்மோனியம்தெருவில் பாட்டு, ராமச்சந்திரன் ஓடிப்போய் வாசலருகே நின்றான், மஞ்சள் வேட்டி கட்டிய ஒருவன் ஒரு சைக்கிள் ரிக்ஷா போன்றதில் ஷீர்டி சாய்பாபா படத்தை வைத்து ஒரு நடமாடும் கோயில் போலச் செய்திருந்தான். ஹார்மோனியம்அவனுடன் அவன் மனைவியாக இருக்க கூடியவள் ஒரு சிறு குழந்தையை முதுகில் தொங்கப் போட்டு மஞ்சள் வேட்டிக்காரனுடன் சென்று கொண்டிருந்தாள். வண்டியிருந்க்ஷது ஒரு ஒலிபெருக்கி,…

 • list
  கண்ணாடி

  கண்ணாடிடிசம்பர் குளிருக்கு அந்தக் கோட்டு மிகவும் இதமாக இருந்தது. ஏனோ தினமும் அதைப் போட்டுக் கொள்ள முடிவதில்லை. கோட்டைப் போட்டுக் கொண்டு செருப்புக் காலுடன் வெளியே போனது கிடையாது. ஆதலால் பூட்ஸ். ஆனால் அந்தப் பூட்ஸைப் போட்டுக்கொள்ளும்போதே சுண்டுவிரல் வலித்தது. அரை மைல் நடந்து, நகர ஆரம்பித்துவிட்ட பஸ் பின்னால் ஓடி அதில் தொத்திக் கொண்டதும்…

 • list
  எலி

  எலிஇரண்டாவது நாளாக இப்படிச் செய்ததில் கணேசனுக்கு மிகவும் கோபம் வந்தது. இன்றைக்கும் இரவுச் சாப்பாட்டிற்குப் பிறகு ஒன்றையும் மீதம் வைக்காமல் சமையலிடத்தை ஒழித்துப் போட்டு அவன் வீட்டுப் பெண் மணிகள் படுத்துவிட்டார்கள். அப்படி ஒன்றும் விவரம் தெரியாதவர்களில்லை. அக்காவுக்கு ஐம்பது வயதாகிறது. மனைவிக்கு நாற்பது முடியப்போகிறது. மகளுக்குப் பதிமூன்று வயது வரப்போகிறது. ஒரு தோசைத் துண்டு,…

 • list
  வெள்ளை மரணங்கள்

  வெள்ளை மரணங்கள்முதல் உலக யுத்தத்தின்போது அங்கு தங்கிய வெள்ளைக்காரச் சிப்பாய்களுக்காக 300 அடி நீளமும் 40 அடி அகலமும்கொண்ட அந்த உயரமான சீமை ஓட்டுக் கொட்டகை கட்டப்பட்டு இருக்க வேண்டும். பின்னர், ராணுவம் கலைக்கப்பட்டதும் அந்த நீளக் கொட்டகை நிஜாம் ரயில் வேக்குக் கொடுக்கப்பட்டு இருக்க வேண்டும். அது 12 ஆகப் பிரிக்கப்பட்டு, அதில் கடைசி…

 • list
  1946இல் இப்படியெல்லாம் இருந்தது…

  1946இல் இப்படியெல்லாம் இருந்தது…கங்காராம் பற்றி சீனுவாசன் சொன்னது எனக்குச் சரியாகப் புரியாது போனாலும் கங்காராம் ஏதோ சிக்கலில் மாட்டிக்கொள்வான் என்று மட்டும் தெரிந்தது. சீனுவாசன் என்னுடன் ஒன்பதாவது வகுப்பில் படிப்பவன். அவன் முந்தைய வருடமும் ஒன்பதாவது வகுப்பில்தான் இருந்திருக்கிறான். ஆனால் இறுதிப் பரிட்சை பாஸ் செய்யவில்லை. கங்காராம் எங்கள் பள்ளிக்கூடத்தின் வாட்ச்மென், காவல்காரன். ஐந்து பிரம்மாண்டமான…

 • list
  அப்பாவிடம் என்ன சொல்வது?

  அப்பாவிடம் என்ன சொல்வது? இரவு எட்டே கால் மணிக்குப் பெங்களூர் கண்டோன்மென்ட் இரயில் நிலையத்தில் வெளிச்சம் அதிகம் இல்லை. கூட்டமும் இல்லை. ஒரு கிழவியும் பன்னிரண்டு பதின்மூன்று வயது இருக்கக்கூடிய பெண்ணும் பெட்டி படுக்கை மூட்டையைத் தூக்கிக் கொண்டு பிளாட்பாரத்தில் அடியெடுத்து வைத்த போது அவர்கள் தகவல் விசாரிப்பதற்கு யாரும் கண்ணில் படவில்லை.கிழவி அங்குமிங்கும் பார்க்க, அப்பெண்…

Post Your Article

Click Here