Featured

list
குழ‌ந்தைக‌ள் உற‌ங்கு‌ம் போது

குழ‌ந்தைக‌ள் உற‌ங்கு‌ம் போது அத‌ற்கான சூ‌ழ்‌நிலையை ஏ‌ற்படு‌த்த வே‌ண்டியது…

Read More »
list
தா‌ய்‌ப்பாலு‌ம் குழ‌ந்தை நலனு‌ம்

தாய்ப்பாலை நீரில் விட்டு சோ‌தி‌க்கு‌ம் போது அது நுரைத்தபடி மிதந்தால் தாய்க்கு…

Read More »
list
சுகபிரசவத்துக்கு என்ன வழி?

குளிர்காலம் தொடங்கினாலோ அல்லது திடீரென வானிலை மாறினாலோ வைரஸ்,…

Read More »
list
கர்ப்பிணி பெண்கள் கவனிக்க வேண்டிய முக்கிய ஆலோசனை

குழந்தை பிறந்த அரை மணி நேரத்திற்கு தாய்ப்பால் கொடுக்க…

Read More »
list
கர்ப்ப காலத்தில் பால் குடிப்பது ரொம்ப நல்லது!

‘கர்ப்ப காலத்தில் பெண்கள் எது சாப்பிடுவது நல்லதோ, இல்லையோ…

Read More »
list
தாய், சிசுவிற்கு உதவும் மூச்சுபயிற்சி

கர்ப்பமாக இருக்கும் பெண்கள் சீரான அளவில் மூச்சு விடுவது…

Read More »
list
சிசுவுக்கு அறிவு புகட்டும் சிருஷ்டி

கர்ப்பகாலத்தில் கணவன், மனைவி உறவு நல்ல முறையில் இருக்க…

Read More »
list
கர்ப்ப காலமும் உடல் எடை வேறுபாடும்

கர்ப்ப காலத்தில் பெரிதாகும் கருப்பை, வளரும் சிசு, நஞ்சுக்கொடி,…

Read More »
list
கர்ப்பிணிகள் பிரசவ அறிகுறிகளை தெரிந்து கொள்வது அவசியம்

பிரசவ வலி துவங்கும்போதோ அல்லது பிரசவத்தின் முதற்கட்டத்திலேயோ, கருப்பைக்…

Read More »
list
கர்ப்ப காலத்தில் இரத்த மற்றும் இருதய மாற்றங்கள்

கர்ப்ப காலத்தில் தாயின் கர்ப்பப்பை - அதுவும் கர்ப்பத்தின் இறுதிக்…

Read More »
list
கர்ப்ப காலத்தில் சத்தான உணவுகள் அவசியம்

கர்ப்ப காலத்தில் சத்தான உணவுகள் அவசியம் சாப்பிடவேண்டும். கர்ப்பிணிப்…

Read More »
list
கர்ப்பிணி பெண்களுக்கான டிப்ஸ்

கர்ப்பமான முதல் 3 மாதத்துக்கு சாப்பாட்டில் அதிக புளி,…

Read More »
list
கர்ப்பிணிகளுக்கு அறு சுவையும் அவசியம்

நேற்றைக்கோ போன வேளைக்கோ, சமைத்த உணவு மீந்து  போனால்…

Read More »
list
கர்ப்ப காலத்தில் கவனமா இருக்கணும்

பெண்கள் கரு தரிப்பதற்கு முன்பு இருந்து கருவுற்ற மூன்று…

Read More »
list
கர்பிணி பெண்களுக்கு

1.கர்பிணி பெண்கள் நான்கு மாதங்கள் வரை ஒரு நாளைக்கு…

Read More »
list
கர்ப்பிணிகளை சுறுசுறுப்பாக்கும் வாக்கிங்

இன்று எல்லோருமே வாக்கிங் செல்கிறார்கள். சிலர், குழந்தைகளைக்கூட உடன்…

Read More »
list
தாயின் மனநிலையே சேயின் மனநிலை

தாயின் ஒவ்வொரு மாற்றமும் கருவில் இருக்கும் குழந்தைக்கும் ஏற்படும்.…

Read More »
list
சுகப் பிரசவமாக

சோம்பை நீர்விட்டு காய்ச்சி கஷாயமாக்கி அதில் 5 கிராம்…

Read More »
list
கர்ப்பகாலத்தில் அனுசரிக்க வேண்டியவை

ஒரு பெண்ணுக்கு தாய்மை என்பது அளவற்ற மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.…

Read More »
list
உங்கள் தாய்மையை பாதுகாத்திடுவீர்!

ஒவ்வொரு வருடமும் ஐந்து லட்சத்திற்கும் அதிகமான பெண்கள் கருவுறுதல்…

Read More »
list
குழந்தையின் முதல் வளர்ச்சி தாயின் வயிற்றில்...!

குழந்தையின் வளர்ச்சி என்பது பிறந்த பிறகு குறிப்பிடப்படும் வளர்ச்சி…

Read More »
list
பெண்ணின் கர்ப்ப காலம்...

ஒரு பெண்ணின் வாழ்க்கையில் கருத்தரித்த காலகட்டம்தான் மிக சந்தோஷமான…

Read More »
list
கர்ப்பத்தில் இருக்கும் குழந்தை 5வது மாதம் முதலே நல்ல கேட்கும்

கர்ப்பிணி தாய்மார்களே இது முழுக்க முழுக்க உங்களுக்கான வேண்டுகோள்!என் அனுபவம் பற்றிய பதிவும் கூட!கர்ப்பத்தில் இருக்கும் குழந்தை 5வது மாதம் முதலே நல்ல கேட்கும்திறனைப் பெறுகிறது! அதிலும் குறிப்பாக தன் தாயின் இதயத்துடிப்பு முதல்அவளின் குரல், பேச்சு என அனைத்தையும் கூர்ந்து கேட்கும்।பிறர் குரலும், மற்ற சத்தங்களும் ஓரளவு கேட்டாலும் தாயின் குரல்நன்றாகக் கேட்கும், விரைவில் தாயின் குரல் குழந்தைக்குப்பரிச்சயமாகிவிடும்!அதனால் நீங்கள் 5வது மாதம் முதலே உங்கள் குழந்தையிடம் கொஞ்சிப்பேசுவது, சிரிப்பது, கதை சொல்வது, பாடல் பாடுவது, பாடல் கேட்பது,குழந்தையை அழைப்பது போன்றவற்றை செய்து பாருங்கள்! பலன் தெரியும்!அதோடு நிறைய நல்ல கதை புத்தகங்கள் படிக்கலாம்; ஆனால் சில பெண்கள்குழந்தையைப் பெரிய புத்திசாலி ஆக்கவேண்டும் என்று கர்ப்பம் தரித்ததுமுதலே பாடங்கள் வகை பிரித்து படிக்கின்றனர்; குறள், தமிழ் ஆங்கிலஎழுத்துகள், எண்கள், வாய்பாடு, பொது அறிவு போன்றவற்றை மனப்பாடம்செய்கின்றனர்; இது மிக மிக மிகக் கொடுமையான குற்றம்!வயிற்றிலேயே குழந்தைக்கு ஏட்டுக்கல்வி தேவையா?  அதன் மன நிலைபாதிக்கப்படாதா? நான் இப்படிப்பட்ட தாய்மார்களை பார்த்து தான் இதைக்கூறுகிறேன்இரவும் கூட கண்விழித்து கால அட்டவணை போட்டு அதன் படிபடிக்கிறார்களாம்; என்ன கொடுமை இது!இப்படி வளரும் குழந்தைகள் குழந்தைப் பருவத்தில் புத்திசாலியாகஇருந்தாலும் வளரும் போது மன நிலை பாதிக்கப்பட்டு, தன் சுயவேலைகளைச் செய்யத் தெரியாமல் படிப்பு மட்டுமே உலகம் என்று வாழ்ந்துஇறுதியில் அதிலும் அடையாளம் இன்றி போகின்றனர்!நமக்கு இது தேவை இல்லை; நான் கூறுவது ஆரோக்கியமான புத்தகங்கள்சில உங்களை வருத்தாமல் மன அமைதியுடன் படிக்கலாம்; நகைச்சுவைகேட்டு சிரிக்கலாம், தியானம் செய்யலாம், கதைகள் படித்து வாய்வழியேசத்தமாகக் குழந்தைக்குக் கூறலாம், நீங்கள் என்ன செய்கிறீர்கள் தற்போதுஎன்று விளக்கிக் கொண்டே உங்கள் வேலைகளைச் செய்யலாம்;நிச்சயம் உங்கள் குழந்தை நீங்கள் பேசுவதைக் கேட்கும், பிறந்த பின்உங்களை எளிதில் மிக விரைவில் அடையாளம் காணும், வயிற்றில்இருக்கும் போது நீங்கள் கூறிய விஷயங்களை நேரில் காணும் போது அதற்குஅந்த நினைவு நிச்சயம் வரும் அதானால் எளிதில் புரிந்து கொள்ளும்!உதாரணமாக வானம் எப்படி இருக்கும் என்று கருவில் இருக்கும் போது தாய்விளக்கியிருந்தால் வானத்தை குழந்தை விரைவில் அடையாளம் காணும்!இத்தனை விஷயங்களையும் என் அனுபவத்தை வைத்து தான் கூறுகிறேன்!என் அனுபவங்களைக் கேளுங்களேன்.....* பொழிலன் வயிற்றில் இருக்கும் போது கரு ஆணா பெண்ணா என்றுதெரியாது ஆகையால் பொதுவாக "செல்லக்குட்டி" என்று அழைப்பேன்அவன் பிறந்து மருத்துவமனையில் இருந்து கூட வரவில்லை, அதற்குள்நான் படுக்கையிலிருந்து செல்லக்குட்டி என்று அழைத்தால் கண்ணைக் கூடதிறக்காத என் பொழிலன் நான் இருக்கும் திசையில் என் குரல் கேட்ட பக்கம்நோக்கி தலையைத் திருப்புவான்!*நான் அவனுக்கு

Read More »
list
தாய் வயிற்றில் இருக்கும் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவும் மீன் உணவு!

லண்டன்: கர்ப்பிணிப் பெண்கள் அதிகளவில் மீன் சாப்பிட்டால், அவர்களுக்குப்…

Read More »
list
கர்ப்பமாக இருக்கும் போது எப்படி இருக்கணும் தெரியுமா?

பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது மிகவும் கவனத்துடன் இருக்க…

Read More »
list
கர்ப்பமாக இருக்கும் போது வைட்டமின் ஏ உணவை ஏன் அதிகம் சாப்பிடக்கூடாது?

வைட்டமின் "ஏ" ஒரு குழந்தையின் சிறுநீரகம், கண்கள், இதயம்,…

Read More »
list
இவையெல்லாம் வீட்டிலேயே கருக்கலைப்பு ஏற்படுத்தும் தன்மை கொண்டவை - எச்சரிக்கை!

திருமணமான புதியதில் தம்பதிகள் கருத்தரிக்க பெரிதாக விரும்பமாட்டார்கள். அந்த…

Read More »
list
குழந்தைகளுக்கு அடிக்கடி மாதுளையை சாப்பிடக் கொடுப்பதனால் கிடைக்கும் நன்மைகள்!

இன்றைய காலத்தில் குழந்தைகள் ஆரோக்கியமான உணவுகளான பழங்கள், காய்கறிகளை…

Read More »