Featured

list
பூ‌க்களை சாதாரணமாக பாதுகா‌க்கலா‌ம்

நாளை காலை ‌திருமண‌த்‌தி‌ற்கு செ‌ல்ல வே‌ண்டு‌ம் எ‌ன்றாலோ அ‌ல்லது…

Read More »
list
சமையலறை ராணியா நீங்கள்

சமையலறையின் ராணியாக நீங்கள் இருந்தால், அதனை கவனமாக பாதுகாக்க…

Read More »
list
எ‌ரிபொருளை ‌மி‌‌ச்ச‌ம் ‌பிடி‌க்க ‌சில யோசனை

வீ‌ட்டி‌ல் எ‌ரிவாயுவை ‌மி‌‌ச்ச‌ம் ‌பிடி‌க்க பலரு‌ம் பல யு‌க்‌திகளை‌க்…

Read More »
list
எரிவாயு கசிவு ஏற்பட்டால்

நீங்கள் வீட்டில் இருக்கும்போதோ அல்லது வீட்டிற்குள் நுழையும்போதோ வீட்டில்…

Read More »
list
கியாஸ் அடுப்பை முறைப்படுத்த

கியாஸ் அடுப்பை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்று நினைக்காதீர்கள். சில…

Read More »
list
செமி ஆட்டோமெடிக் சிறந்தது

செமி ஆட்டோமெடிக்கில் பல வேலைகளை நாம்தான் செய்ய வேண்டும்.அதாவது…

Read More »
list
பொருட்களை வாங்கும் போது

பொருட்களை வாங்க கடைக்குச் செல்வோர் கவனிக்க வேண்டிய முக்கியமான…

Read More »
list
எந்த நிறுவனத்தின் பொருளை வாங்குவது

பலரும், கடைக்குச் சென்றதும், எந்த சோ‌ப்பு வாங்குவது என்பதில்…

Read More »
list
கட்டணங்களை சரிபார்க்கவும்

விலை மதிப்புள்ள பொருட்களை வாங்கும் முன்பு அதன் விலைகளை…

Read More »
list
இ‌ப்படி‌த்தா‌ன் துவை‌க்கணு‌ம்

வா‌ஷ‌ி‌ங்மெஷ‌ி‌ன் இரு‌க்கு‌ம் ‌வீடுக‌ளி‌ல் அதை முறையாக‌ப் பய‌ன்படு‌த்த‌த்தெ‌ரியா‌ம‌ல் பெ‌ண்க‌‌ள் எ‌ல்லா து‌ணிகளையு‌ம் ஒ‌ன்றாக‌ப் போ‌ட்டுவா‌ஷ‌ி‌ங்மெஷ‌ி‌னு‌‌க்கு‌க் கெ‌‌ட்ட‌ப் பெய‌ர் வா‌ங்‌கி‌த் தருவா‌ர்க‌ள்.அதாவது, ப‌ட்டு‌ப் புடவைகளை த‌னியாக சாஃ‌ப்‌ட் மோடி‌ல் போ‌ட்டு‌த்துவை‌க்க வே‌ண்டு‌ம். வெ‌ள்ளை‌த் து‌ணிகளை எ‌‌ல்லா‌த் து‌ணிகளோடு‌ப் போ‌ட்டு‌த் துவை‌த்தா‌ல் ‌விரை‌வி‌ல் அத‌ன் ‌நிற‌ம் ம‌ங்‌கி‌விடு‌ம். எனவே வெ‌ள்ளை‌த் து‌ணிகளைத‌னியாக‌ப் போ‌‌ட்டு பவ‌ர் மோடி‌‌ல் ‌ப்‌ளீ‌ச்சோடு சே‌ர்‌‌த்து‌ப் போடணு‌ம். பொதுவாக கொ‌க்‌கி வை‌த்த ஆடைகளை, கொ‌க்கையை மா‌ட்டி‌வி‌ட்டு‌த்தா‌ன்போட வே‌ண்டு‌ம். இ‌ல்லையெ‌ன்றா‌ல், இ‌ந்த கொ‌க்‌கி மா‌ட்டி பல து‌ணிக‌ள் ‌கி‌ழிபட நேரலா‌ம்.அழு‌க்கு அ‌திகமு‌ள்ள பெ‌ட்‌‌‌ஷ‌ீ‌ட்களை த‌னியாக பவ‌ர் மோடி‌ல் போ‌ட்டுதுவை‌த்து எடு‌க்கவு‌ம். து‌ணியை‌ வா‌ரி அ‌ள்‌ளி வா‌ஷ‌ி‌ங்மெஷ‌ி‌‌னி‌ல்போ‌ட்டு‌விட வே‌ண்டா‌ம். அது எ‌வ்வளவு கொ‌ள்ளுமோ அ‌ந்த அள‌வி‌ற்கு‌ப்போ‌ட்டு, து‌ணிக‌ளி‌ன் மே‌ல்…

Read More »
list
முறையாக பயன்படுத்துவது அவசியம்

வாங்கியப் பொருளை முறையாகப் பயன்படுத்துவது மிகவும் அவசியமாகிறது. எல‌க்‌ட்ரா‌னி‌க்…

Read More »
list
வாஷிங் மெஷின் கவனிப்புகள்

வாஷிங் மெஷின்களைப் பயன்படுத்தும்போது நிச்சயமாக சுவிட்ச் போர்டில் இருந்துதான்…

Read More »
list
வீ‌ட்டி‌ல் நா‌ன் ‌ஸ்டி‌க் தவா உ‌ள்ளதா?

உ‌ங்க‌ள் ‌வீ‌ட்டி‌ல் நா‌ன்‌ ‌ஸ்டி‌க் வாண‌லி ம‌ற்று‌ம் நா‌ன்…

Read More »
list
தே‌ங்கா‌ய் வா‌ங்கு‌ம் போது

பலரு‌க்கு‌ம் தே‌ங்கா‌ய் எ‌ப்படி பா‌ர்‌த்து வா‌ங்க வே‌ண்டு‌ம் எ‌‌ன்றுதெ‌‌ரிவ‌தி‌ல்லை. அதனா‌ல் மு‌ற்‌றிய‌த் தே‌ங்கா‌ய் அ‌ல்லது அழு‌கியதே‌ங்காயை வா‌ங்‌கி வ‌ந்து ‌வீ‌‌ட்டி‌ல் ‌தி‌ட்டு வா‌ங்குவா‌ர்க‌ள்.தே‌ங்கா‌ய் வா‌ங்கு‌ம்போது முத‌லி‌ல் அத‌ன் தோ‌ற்ற‌த்தை‌ப் பா‌ர்‌க்கவே‌ண்டு‌ம். அதாவது கோனையாகவோ, முறுகலாகேவா இரு‌க்க‌க்கூடாது.‌நிற‌ம் வெளு‌ப்பாக இரு‌ந்தா‌‌ல் ‌மிகவு‌ம் ந‌ல்லது. அதே சமய‌ம், ‌நிற‌ம்கறு‌த்‌திரு‌ந்தா‌ல் அதனை வா‌ங்கவே வே‌ண்டா‌ம். ‌சில ‌சமய‌ம் அதுஅழு‌கி‌ப் போ‌‌யிரு‌க்க வா‌ய்‌ப்பு‌ள்ளது.தே‌ங்கா‌ய் மு‌ற்‌றியதாக இரு‌க்குமா எ‌ன்று ச‌ந்தேக‌ம் இரு‌ந்தா‌ல், அத‌ன்குடு‌மி‌ப் பகு‌தி‌யை…

Read More »
list
சில ஆரோ‌க்‌கியமான கு‌றி‌ப்புக‌ள்

கடைக‌ளி‌ல் வடை, ப‌ஜ்‌‌ஜி போ‌ன்றவை வா‌ங்‌கியது‌ம், அதனை பே‌ப்ப‌ரி‌ல்அழு‌த்‌தி எ‌ண்ணெயை உ‌றி‌ஞ்சுவது வழ‌க்க‌ம். உணவு‌ப் பொருளை ந‌ல்லடிஷ‌்யூ பே‌ப்ப‌ரி‌ல் ம‌ட்டு‌ம் அ‌‌ப்படி செ‌ய்யவு‌ம்.இ‌ல்லையெ‌னி‌ல் ‌சி‌றிது நேர‌ம் அ‌ந்த உணவு‌ப் ப‌ண்ட‌ங்களை டி‌ஷ‌்யூபே‌ப்ப‌ரி‌ல் சு‌ற்‌றி வை‌க்கவு‌ம். தானாகவே எ‌ண்ணெ‌ய் உ‌றி‌ஞ்ச‌ப்ப‌ட்டிரு‌க்கு‌ம்.குழ‌ந்தைகளு‌க்கு ஐ‌ஸ்‌க்‌‌ரீ‌ம் வா‌ங்‌கி‌க் கொடு‌த்தா‌ல் உடனடியாக ‌த‌ண்‌ணீரை சுட வை‌த்து சூடாக அரு‌ந்த‌க் கொடு‌க்க வே‌ண்டு‌ம். இதனைசெ‌ய்தா‌ல், ஐ‌ஸ்‌க்‌ரீ‌ம் சா‌ப்‌பி‌ட்டதா‌ல் ச‌ளி ‌பிடி‌க்கு‌ம் ‌பிர‌ச்‌சினை…

Read More »
list
உ‌ங்க‌ள் ‌வீ‌ட்டி‌ல் வெ‌ள்ளா‌வி போடணுமா?

அது எ‌ப்படி நமது ‌வீடுக‌ளி‌ல் வெ‌ள்ளா‌வி போட முடியு‌ம் எ‌ன்று ‌நீ‌ங்க‌ள் கே‌ட்பது பு‌‌ரி‌கிறது. ஆ‌ம் எ‌ளிதா‌க‌ப் போடலா‌ம்.அதாவது உ‌ங்க‌ள் ‌வீ‌ட்டி‌ல் ஏதாவது ‌நிக‌ழ்‌ச்‌சி‌‌யி‌ல் பய‌ன்படு‌த்‌தியபெ‌ட்‌‌ஷ‌ீ‌ட், தலையணை இரு‌ந்தா‌ல், அத‌ற்கு இ‌ந்த வ‌ழியை‌ப் ‌பி‌ன்ப‌ற்றலாம.கு‌க்க‌ரி‌ன் உ‌ட்புற‌ம் துளை‌த் த‌‌ட்டை‌ப் போ‌ட்டு, அதனு‌ள் அரை ‌ஸ்பூ‌ன்வா‌ஷ‌ி‌ங் சோடா சே‌ர்‌‌க்கவு‌ம்.அழு‌க்கு‌த் து‌ணிகளை ஒரு ப‌க்கெ‌ட்டி‌ல் த‌ண்‌ணீ‌ர் ஊ‌ற்‌றி அ‌தி‌ல்நனை‌த்து ந‌ன்கு…

Read More »
list
வாஷிங் மெஷின் பராமரிப்பு

வாஷிங் மெஷினை அதிகமாக தண்ணீர் படும் இடத்திலோ, வீட்டிற்கு…

Read More »
list
குழ‌ந்தைக‌ளி‌ன் பொரு‌ட்க‌ள்

வீ‌ட்டி‌ல் இரு‌க்கு‌ம் குழ‌ந்தைக‌ளி‌ன் பொரு‌ட்களு‌க்கு அ‌திக அ‌க்கறை கொடு‌ங்க‌ள்.…

Read More »
list
வீ‌ட்டை சுகாதாரமாக வை‌க்க

வீ‌ட்டை சுகாதாரமாக வை‌க்க வார‌த்‌தி‌ல் 2 நா‌ட்க‌ள் ‌வீ‌ட்டை…

Read More »
list
வீ‌ட்டி‌ல் பூ‌ச்‌சிகளை ஒ‌ழி‌க்க

பெரு‌ம்பாலான ‌வீடுக‌ளி‌ல் பூச்சித் தொல்லை ஓயாத பிரச்சினையாக இரு‌க்கு‌ம்.…

Read More »
list
சமையலறை எ‌வ்வாறு இரு‌‌க்க வே‌ண்டு‌ம்

பொதுவாக ஒரு சமையலறையை அமைக்கும்போது எப்படியெல்லாம் அமைக்க வேண்டும்…

Read More »
list
குடு‌ம்ப‌த் தலை‌வி‌யி‌ன் பொறு‌ப்பு

வீ‌ட்டி‌ல் உ‌ள்ள வயதான முதியவர்களு‌க்கு, சுறுசுறுப்புடனும், நலமாகவும் இருக்க…

Read More »
list
பார்த்து பார்த்து துவைக்கவும்

வாஷிங் மெஷினில் வெள்ளைத் துணிகளையும், கலர் துணிகளையும் ஒன்றாகத்…

Read More »
list
சில ‌எ‌ளிய கு‌றி‌ப்புக‌ள்

தேங்காயை சிறு துண்டுகளாக்கி தயிரில் போட்டு வைத்தால், தயிர்…

Read More »
list
வீடுக‌ளி‌ல் ஜ‌ன்ன‌ல்க‌ள்

வீ‌ட்டி‌ல் இரு‌க்கு‌ம் ஜ‌ன்ன‌ல்க‌ள்தா‌ன் ‌வீ‌ட்டி‌ற்கு அழகான தோ‌ற்ற‌த்தையு‌ம், வெ‌ளி‌‌ச்ச‌த்தையு‌ம்,…

Read More »
list
குடைக‌ள் பராம‌ரி‌ப்பு

மழை எ‌ன்றது‌ம் நம‌க்கு‌த் தேவை‌ப்படுவது குடை‌தா‌ன். குடையை ப‌த்‌திரமாக‌ப்…

Read More »
list
சில ‌சி‌ன்ன ‌சி‌ன்ன ப‌ரிசுக‌ள்

நா‌ம் வெ‌ளியே ஷா‌ப்‌பி‌‌ங்‌ செ‌ல்லு‌ம் போது தேவை‌யி‌ல்லாத எ‌த்தனையோ…

Read More »
list
வீ‌ட்டி‌ல் இரு‌க்க வே‌ண்டியவை

பொதுவாக ஒரு ‌வீ‌ட்டி‌ல் எ‌ப்போது‌ம் இரு‌க்க வே‌ண்டியவை என ‌சிலஉ‌ண்டு. அவ‌ற்றை ‌நீ‌ங்க‌ள் ‌வீ‌ட்டி‌ல் வை‌த்‌திரு‌க்‌கி‌றீ‌ர்களா எ‌ன்றுப‌ரிசோ‌தி‌த்து கொ‌ள்ளு‌ங்க‌ள்.முத‌லி‌ல் சு‌த்தமாக கா‌ய்‌ச்‌சி வடிக‌ட்டிய குடி‌நீ‌ர், கா‌ற்றோ‌ட்ட‌ம், சூ‌ரியவெ‌ளி‌ச்ச‌ம் ஒரு ‌வீ‌‌ட்டி‌ற்கு அவ‌சியமானது.அடு‌த்தது முதலுத‌வி‌ப் பெ‌ட்டி, அ‌தி‌ல் கா‌ய்‌ச்ச‌லு‌க்கான மரு‌ந்துக‌ள்,குளு‌க்கோ‌‌ஸ் போ‌ன்றவை இரு‌ப்பது அவ‌சிய‌ம்.அவசர‌த்‌தி‌ற்கு சா‌ப்‌பிட உதவு‌ம் வகை‌யி‌ல் ‌வீ‌ட்டி‌ல் பே‌ரி‌ட்ச‌ம் பழ‌ம்போ‌‌ன்ற உல‌ர்‌ந்த பழ‌ங்க‌ள் அ‌ல்லது தா‌னிய‌ங்க‌ள் இரு‌ந்தா‌ல் ந‌ல்லது.‌வீ‌ட்டி‌ல் எ‌ப்போது‌ம் பழ‌ங்க‌ள் ம‌ற்று‌ம் ப‌ச்சை‌க் கா‌ய்‌க‌றிக‌ள் இரு‌க்கு‌ம்படிபா‌ர்‌த்து‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள். ‌நீ‌ரி‌ழிவு ம‌ற்று‌ம் ர‌த்த அழு‌த்த நோ‌ய் உ‌ள்ளவ‌ர்களு‌க்கு எ‌ப்போது‌ம்மா‌த்‌திரை மரு‌ந்துக‌ள் வா‌ங்‌கி வை‌த்‌திரு‌ப்பது அவ‌சிய‌ம்.

Read More »
list
கார் வாங்குவதற்கு முன்பு

பொதுவாக கார் வாங்க வேண்டும் என்று முடிவெடுத்து வீட்டீர்களானால்,…

Read More »
list
பு‌ளி‌ச்ச மோ‌ர் ஆ‌க்குமே பா‌த்‌திர‌ங்களை ப‌ளி‌ச்

பு‌ளி‌ச்‌சி‌ப் போன மோரை எ‌ன்ன செ‌ய்வது தூ‌க்‌கி ஊ‌ற்ற‌த்தா‌ன் வே‌ண்டு‌ம்எ‌ன்று ‌‌நினை‌க்கா‌தீ‌ர்க‌ள். ‌நீ‌ங்க‌ள் பல நா‌ள் தே‌ய்‌த்து தே‌ய்‌த்து மா‌ய்‌ந்தபா‌த்‌திர‌ங்களை மோ‌தி‌ல் ஊற வை‌த்து‌ப் பாரு‌ங்க‌ள்.பொதுவாக ‌தினமு‌ம் சுடு த‌ண்‌ணீ‌ர் சுட வை‌க்கு‌ம் பா‌த்‌திர‌த்‌தி‌ன் அடி‌யி‌ல்ஒ‌ட்டி‌யிரு‌க்கு‌ம் அழு‌க்குகளையு‌ம், இ‌ட்‌லி கு‌ண்டா‌னி‌ன் அடி‌ப்பா‌த்‌தி‌ல்இரு‌க்கும‌் அழு‌க்கை‌யி‌ல் எ‌ந்த சோ‌ப்பு‌ம் ‌விர‌ட்டுவ‌தி‌ல்லை.எனவே, பு‌ளி‌த்த மோரை இ‌ந்த பா‌த்‌திர‌ங்க‌ளி‌ல் ஊ‌ற்‌றி ஊற‌விடு‌ங்க‌ள்இர‌ண்டு நா‌ட்க‌ள் க‌ழி‌த்து லேசாக கழு‌வினாலே பா‌த்‌திர‌ம் பளபள‌க்கு‌ம்.அதே‌ப் போல ‌வீ‌ட்டி‌ல் இரு‌க்கு‌ம் வெ‌ள்‌ளி ‌விள‌க்குக‌ள், வெ‌ள்‌ளி த‌ட்டு,ட‌ம்ள‌ர் போ‌ன்றவ‌ற்றையு‌ம் மோ‌‌ரி‌ல் ஊற வை‌த்து‌த் தே‌ய்‌த்து‌ப் பாரு‌ங்க‌ள்.எ‌ப்போ வா‌‌ங்‌கினது. புதுசா எ‌ன்று பலரு‌ம் உ‌ங்களை‌க் கே‌ட்பா‌ர்க‌ள்.…

Read More »