Featured

Health Tips Tamil

Read More

Beauty Tips

Read More

Pregnancy Tips Tamil

Read More
 • list
  குறைந்த எடையுள்ள குழந்தை பிறப்பதைத் தவிர்க்க

  குறைந்த எடையுள்ள குழந்தை பிறப்பதைத் தவிர்க்க கீழ்க்காணும் முறையினைக் கையாளலாம்.குழந்தை பிறப்பதற்கு முன்னரே குழந்தையின் கருவளர்ச்சிப் பருவத்தில் நன்கு அக்கறை செலுத்த வேண்டும்கருத்தரிப்பினை முதலிலேயே பதிவு செய்து…

 • list
  d

  F

 • list
  கர்ப்பத்தில் இருக்கும் குழந்தை 5வது மாதம் முதலே நல்ல கேட்கும்

  கர்ப்பிணி தாய்மார்களே இது முழுக்க முழுக்க உங்களுக்கான வேண்டுகோள்!என் அனுபவம் பற்றிய பதிவும் கூட!கர்ப்பத்தில் இருக்கும் குழந்தை 5வது மாதம் முதலே நல்ல கேட்கும்திறனைப் பெறுகிறது! அதிலும் குறிப்பாக தன் தாயின் இதயத்துடிப்பு முதல்அவளின் குரல், பேச்சு என அனைத்தையும் கூர்ந்து கேட்கும்।பிறர் குரலும், மற்ற சத்தங்களும் ஓரளவு கேட்டாலும் தாயின் குரல்நன்றாகக் கேட்கும், விரைவில் தாயின் குரல் குழந்தைக்குப்பரிச்சயமாகிவிடும்!அதனால் நீங்கள் 5வது மாதம் முதலே உங்கள் குழந்தையிடம் கொஞ்சிப்பேசுவது, சிரிப்பது, கதை சொல்வது, பாடல் பாடுவது, பாடல் கேட்பது,குழந்தையை அழைப்பது போன்றவற்றை செய்து பாருங்கள்! பலன் தெரியும்!அதோடு நிறைய நல்ல கதை புத்தகங்கள் படிக்கலாம்; ஆனால் சில பெண்கள்குழந்தையைப் பெரிய புத்திசாலி ஆக்கவேண்டும் என்று கர்ப்பம் தரித்ததுமுதலே பாடங்கள் வகை பிரித்து படிக்கின்றனர்; குறள், தமிழ் ஆங்கிலஎழுத்துகள், எண்கள், வாய்பாடு, பொது அறிவு போன்றவற்றை மனப்பாடம்செய்கின்றனர்; இது மிக மிக மிகக் கொடுமையான குற்றம்!வயிற்றிலேயே குழந்தைக்கு ஏட்டுக்கல்வி தேவையா?  அதன் மன நிலைபாதிக்கப்படாதா? நான் இப்படிப்பட்ட தாய்மார்களை பார்த்து தான் இதைக்கூறுகிறேன்இரவும் கூட கண்விழித்து கால அட்டவணை போட்டு அதன் படிபடிக்கிறார்களாம்; என்ன கொடுமை இது!இப்படி வளரும் குழந்தைகள் குழந்தைப் பருவத்தில் புத்திசாலியாகஇருந்தாலும் வளரும் போது மன நிலை பாதிக்கப்பட்டு, தன் சுயவேலைகளைச் செய்யத் தெரியாமல் படிப்பு மட்டுமே உலகம் என்று வாழ்ந்துஇறுதியில் அதிலும் அடையாளம் இன்றி போகின்றனர்!நமக்கு இது தேவை இல்லை; நான் கூறுவது ஆரோக்கியமான புத்தகங்கள்சில உங்களை வருத்தாமல் மன அமைதியுடன் படிக்கலாம்; நகைச்சுவைகேட்டு சிரிக்கலாம், தியானம் செய்யலாம், கதைகள் படித்து வாய்வழியேசத்தமாகக் குழந்தைக்குக் கூறலாம், நீங்கள் என்ன செய்கிறீர்கள் தற்போதுஎன்று விளக்கிக் கொண்டே உங்கள் வேலைகளைச் செய்யலாம்;நிச்சயம் உங்கள் குழந்தை நீங்கள் பேசுவதைக் கேட்கும், பிறந்த பின்உங்களை எளிதில் மிக விரைவில் அடையாளம் காணும், வயிற்றில்இருக்கும் போது நீங்கள் கூறிய விஷயங்களை நேரில் காணும் போது அதற்குஅந்த நினைவு நிச்சயம் வரும் அதானால் எளிதில் புரிந்து கொள்ளும்!உதாரணமாக வானம் எப்படி இருக்கும் என்று கருவில் இருக்கும் போது தாய்விளக்கியிருந்தால் வானத்தை குழந்தை விரைவில் அடையாளம் காணும்!இத்தனை விஷயங்களையும் என் அனுபவத்தை வைத்து தான் கூறுகிறேன்!என் அனுபவங்களைக் கேளுங்களேன்.....* பொழிலன் வயிற்றில் இருக்கும் போது கரு ஆணா பெண்ணா என்றுதெரியாது ஆகையால் பொதுவாக "செல்லக்குட்டி" என்று அழைப்பேன்அவன் பிறந்து மருத்துவமனையில் இருந்து கூட வரவில்லை, அதற்குள்நான் படுக்கையிலிருந்து செல்லக்குட்டி என்று அழைத்தால் கண்ணைக் கூடதிறக்காத என் பொழிலன் நான் இருக்கும் திசையில் என் குரல் கேட்ட பக்கம்நோக்கி தலையைத் திருப்புவான்!*நான் அவனுக்கு

 • list
  மூச்சுப்பயிற்சி சுகப்பிரசவத்திற்கு வழிவகுக்கும்!

  கர்ப்பிணிகள் மூச்சுப் பயிற்சி மேற்கொள்வது பிரசவத்தை எளிதாக்கும் என்று மகப்பேறு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பிரசவ வலி ஏற்பட்டு குழந்தை பிறக்கும் முன்னர் மூச்சுப் பயிற்சி செய்வதால் சுகப்பிரசவம்…

 • list
  மனைவி கர்ப்பமாக இருக்கும் போது கணவன் கவனமாக இருக்க வேண்டிய 7 விஷயங்கள்!

  கர்ப்பம் தரிக்க வைப்பது மட்டும் அல்ல ஆண்களின் வேலை. நீங்கள் ஓர் நல்ல கணவன் என்பது, கர்ப்ப காலத்தில் உங்களது மனைவியை நீங்கள் எப்படி பார்த்துக் கொள்கிறீர்கள்…

 • list
  குழ‌ந்தைக‌ளி‌ன் ப‌ற்க‌ள்

  குழ‌ந்தைக‌ளி‌ன் ப‌ற்களை சு‌த்தமாக வை‌த்‌திரு‌ப்பது தா‌‌ய்மா‌ர்க‌ளி‌ன் கடமையாகு‌ம். ப‌ள் முளை‌க்க ஆர‌ம்‌பி‌த்த ‌பி‌ன்ன‌ர் தா‌ய் தனது ‌விர‌ல்களா‌ல் ந‌ன்கு தே‌ய்‌த்த வாயை சு‌த்த‌ப்படு‌த்த வே‌ண்டு‌ம். ஓரா‌ண்டுக‌ள் ஆகு‌ம் ‌நிலை‌யி‌ல்…

Temple Tamil

Read More
 • list
  அருள்மிகு மாணிக்கவண்ணர் திருக்கோயில்

  அருள்மிகு மாணிக்கவண்ணர் திருக்கோயில்   கோயில்   அருள்மிகு மாணிக்கவண்ணர் திருக்கோயில்   கோயில் வகை   சிவாலயம்   மூலவர்   மாணிக்கவண்ணர், ரத்னபுரீஸ்வரர்   பழமை   1000-2000 வருடங்களுக்கு முன்   முகவரி அருள்மிகு மாணிக்கவண்ணர்…

 • list
  அருள்மிகு வான்முட்டி பெருமாள் திருக்கோயில்

  அருள்மிகு வான்முட்டி பெருமாள் திருக்கோயில்   கோயில்   அருள்மிகு வான்முட்டி பெருமாள் திருக்கோயில்   கோயில் வகை   நவக்கிரக கோயில்   மூலவர்   வான்முட்டி பெருமாள்   பழமை   500-1000 வருடங்களுக்கு முன்…

 • list
  அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில்

  அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில்   கோயில்   அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில்   கோயில் வகை   சிவாலயம்   மூலவர்   சுந்தரேஸ்வரர்   பழமை   1000-2000 வருடங்களுக்கு முன்   முகவரி அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில்,…

 • list
  அருள்மிகு சோமேஸ்வரர் (லட்சுமி நரசிம்மர்) திருக்கோயில்

  அருள்மிகு சோமேஸ்வரர் (லட்சுமி நரசிம்மர்) திருக்கோயில்   கோயில்   அருள்மிகு சோமேஸ்வரர் (லட்சுமி நரசிம்மர்) திருக்கோயில்   கோயில் வகை   சிவன் கோயில்   மூலவர்   சோமேஸ்வரர்   பழமை   1000-2000 வருடங்களுக்கு…

 • list
  அருள்மிகு சாஸ்தா திருக்கோயில்

  அருள்மிகு சாஸ்தா திருக்கோயில்   கோயில்   அருள்மிகு சாஸ்தா திருக்கோயில்   கோயில் வகை   சாஸ்தா கோயில்   மூலவர்   சாஸ்தா   பழமை   500 வருடங்களுக்கு முன்   முகவரி அருள்மிகு சாஸ்தா…

 • list
  அருள்மிகு அலங்கார செல்வி அம்மன் திருக்கோயில்

  அருள்மிகு அலங்கார செல்வி அம்மன் திருக்கோயில்   கோயில்   அருள்மிகு அலங்கார செல்வி அம்மன் திருக்கோயில்   கோயில் வகை   அம்மன் கோயில்   மூலவர்   அலங்கார செல்வி அம்மன்   பழமை…

Hair Care

Read More

Style & Fashion

Read More

Hair Care Tips in Tamil

Read More
 • list
  முடி கொட்டுவதை நிறுத்த இயற்கை எண்ணெய்

  தற்போது இருக்கும் பிரச்சனைகளிலேயே பெரும் பிரச்சனையாக இருப்பது கூந்தல் உதிர்வது தான். இதனால் தற்போது அனைவரும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். ஏனெனில் மாசற்ற சுற்றுச்சூழல், சரியான பராமரிப்பு இல்லாதது…

 • list
  தலைமுடி அதிகம் உதிர்வது ஏன் தெரியுமா?

  பெம்பாலானோர் சந்திக்கும் பொதுவான ஓர் பிரச்சனை தான் தலைமுடி உதிர்வது. தலைமுடி உதிர்வதற்கு ஏராளமான காரணங்கள் உள்ளன. அதில் பரம்பரை முதுமை, காயங்கள், ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் போன்றவை…

 • list
  இள நரை மறையணுமா?

  இன்றைய காலத்தில் சுத்தமான நீர் இல்லாததாலும், இயற்கை முறையில் தலைக்குக் குளிக்காமல், இரசாயனக் கலப்பு நிறைந்த ஷாம்பு, சோப்பு போன்றவற்றால் குளிப்பதாலும் இளம் வயதிலேயே தலை முடி…

 • list
  ஒரே வாரத்தில் முடி உதிர்வதைத் தடுக்க தலைக்கு பூண்டு யூஸ் பண்ணுங்க...

  உங்களுக்கு முடி அதிகம் கொட்டுதா? முடி உதிர்வதைத் தடுக்கும் எந்த எண்ணெயைப் பயன்படுத்தினாலும் தீர்வு கிடைக்கவில்லையா? அப்படியெனில் இயற்கை வழிகளை முயற்சித்துப் பாருங்கள். அதிலும் சமையலறையில் உள்ள…

 • list
  சீகைக்காயை எப்படி உபயோகித்தால் நீளமான கூந்தல் கிடைக்கும் என தெரியுமா?

  சீகைக்காயை தெரியாதவர்கள் இந்தியாவில் குறிப்பாக தமிழ் நாட்டில் இருக்கவே முடியாது. ஆனால் அதனை உபயோகப்படுத்துவது இந்த தலைமுறையில் குறைந்துவிட்டது.யார் அதை எல்லாம் போடுவது என்று சலித்துக் கொண்டு,…

 • list
  எந்த வயதில் தலைமுடிக்கு டை போடலாம்?

  35 வயதில் தலைமுடிக்கு டை போடுவது அவ்வளவு நல்லதல்ல. இப்படி 35 வயதிலேயே கூந்தலுக்கு டை போடும் பழக்கம் உள்ளவர்கள், கிட்டத்தட்ட 5 வருடங்கள் கழித்து டை…

Short Stories in Tamil

Read More
 • list
  புதுமுகம்

  மணி காலை 7.45. 7.30 க்கே வர வேண்டிய பேருந்து இன்னும் வரவில்லை.எல்லோர் முகத்திலும் பதற்றம்.அதிக போக்குவரது வசதிகள் இல்லாத ஊர் எங்களுடயது.ஒரு மணி நேரத்திற்கு ஒரு…

 • list
  வோட் போட்டாச்சு

  தினமும் அந்தப் பள்ளியின் வழியேதான் நடந்துபோகிறேன். ஆனால் ஒருநாளும் அதனுள் எட்டிப் பார்க்கவேண்டும் என்றுகூடத் தோன்றியது கிடையாது. அது ஒரு சின்னஞ்சிறிய அரசுப் பள்ளி. ஆத்தூரில் (சேலம் மாவட்டம்) நான் படித்த தொடக்கப் பள்ளியைவிடச் சற்றே பெரியது. கன்னடம் மற்றும் ஆங்கில வழியில் பாடங்கள் சொல்லித்தருவதாக அதன் பெயர்ப்பலகை அறிவிக்கிறது. ஆனால், நானோ, என்னுடைய உறவினர்கள், கூட வேலை…

 • list
  துணை

  செவ்வாய்க்கிழமை விடிந்துவிட்டாலே கற்பகத்திற்கு ஏனோ உள்ளூர ஒரு பயம் தோன்றி விடும். ஏதாவது ஒரு சிறுவிபத்தோ அல்லது சோக நிகழ்ச்சியோ தவறாமல் நடந்தே தீருவது வழக்கமாகப் போய்விட்டது. விடியற்காலையில் தினசரிக் காலண்டரில் தேதியைக் கிழித்தபோது அவள் ராசிக்கு 'சோகம்' என்று பலன் சொல்லியிருந்தது அவளை மேலும் அச்சுறுத்தியது. ஜோசியத்தில் அவளுக்கு அபார நம்பிக்கை. பால்காரக்கிழவி பாக்கியம் பால் பாக்கெட்டைக்…

 • list
  மன மாற்றம்

  ஆசிரமத்தின் தியான அறை முழுவதும் நிரம்பி இருந்தது.; தியானம் முடிந்ததும், 'சுவாமிஐp அவர்களிடம் நேரில் சந்திக்க அனுமதி பெற்றவர்கள் தவிர மற்றவர்கள் செல்லலாம்' என்ற அறிவிப்பைப் கேட்ட மகாலிங்கம் அப்பாடா என்று காலை சற்று நீட்ட பக்கத்தலிருந்த ஒருவர் மீது கால் பட பதறி 'மன்னிக்கவும் மன்னிக்கவும்'; என்றார் 'எதற்கு இந்த பதற்றம் ஒன்றமில்லை' என்றவர் 'எனது பெயர்…

 • list
  ஏழையின் கனவு

  சிவாவின் அண்ணன் அவனுக்கு ஒரு புத்தம் புதிய காரை பிறந்தநாள் பரிசாக அளித்திருந்தார். அன்று, சிவா அவனது அலுவலகத்திலிருந்து வெளியே வந்தபோது ஒரு சிறுவன் அவனது காரைச்…

 • list
  நவயுவன்கள்

  பேஸ்புக்கில் முழித்து, வாட்ஸ் ஆப்பில் பல்தேய்த்து, ட்விட்டரில் குட்மார்னிங் சொல்லும் நவீன இந்தியாவின் ஒரு சராசரி இளைஞன் தான் இந்த பெர்னார்ட். சென்னையிலுள்ள கேப்சிகம் பி.பி.ஓ கம்பெனியில் வேலை பார்க்கிறான். ஆறு அடி உயரம், ஸ்லிம் ஸ்லீக் உடல்வாகு,சொந்த பெயர் என்று பார்த்தீர்கள் என்றால் பெர்னதத்து, சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முளகுமூடு,கை நிறைய…

Recipes in Tamil

Read More
 • list
  செட்டிநாடு சிக்கன் மஞ்சூரியன்

  செட்டிநாடு சிக்கன் மஞ்சூரியன் தேவையான பொருட்கள்: கோழிக்கறி – 500 கிராம் முட்டை – ஒன்றுகார்ன்ஸ்டார்ச் – 6 மேசைக்கரண்டிஉப்பு – தேவையான அளவுசோயா சாஸ் –…

 • list
  மஞ்சள் பொங்கல்

  தேவையானவை: அரிசி – ஒரு கப், துவரம்பருப்பு – கால் கப், மஞ்சள்தூள் – சிறிதளவு, மிளகு – சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன், உப்பு, நெய்…

 • list
  ஆட்டு மூளை பொரியல்

  தேவையான பொருள்கள்: ஆட்டு மூளை -- 2 மிளகாய்தூள் -- 1 1/2 ஸ்பூன் மஞ்சள்தூள் -- 1/2 ஸ்பூன் வெங்காயம் -- 1/2 கப் சோம்பு…

 • list
  சோயா புலவு

  தேவையானவை: பாசுமதி அரிசி - 2 கப், சோயா உருண்டைகள் - 10, பெரிய வெங்காயம் - 3, தக்காளி சாஸ் - ஒன்றரை டீஸ்பூன், இஞ்சி…

 • list
  ரவா லட்டு

                                         …

 • list
  பட்டாணி பிரியாணி

  தேவையானவை: பாசுமதி அரிசி - 250 கிராம், வெங்காயம் - ஒன்று, தக்காளி - 2, மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் - ஒன்று,…

Thoppai kuraiya tips in tamil

Read More
 • list
  தொப்பை குறைய மிகச்சிறந்த யோகா

  *காலை வெறும் வயிற்றில் மல்லாந்து படுத்துக்கோங்க* கைகால்களை நேராக நீட்டியவண்ணம் வைங்க.* கொஞ்சம் மூச்சை உள்இழுத்து இருகால்களையும் ஒன்றாக வளைக்காமல்கொஞ்சம் மேலே தூக்குங்கள்.* கையை தரையில் ரொம்ப…

 • list
  வெயிட் லாஸ் ரொம்ப ஈஸி தான்!

  அனைவருக்கும் ஃபிட்டாக இருக்க வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் உள்ளது. நம் அன்றாட வாழ்க்கையில் சில விஷயங்களைக் கண்டிப்பாகப் பின்பற்றினாலே போதும்… ‘வெயிட் லாஸ்’ என்பது ரொம்ப…

 • list
  அடிவயிற்றில் தங்கியுள்ள கொழுப்பை குறைக்க வேண்டுமா? இதோ 10 வழிகள்!

  இன்றைய இளைய தலைமுறையாகட்டும், பெரியவர்களாகட்டும் அவர்களுடைய எடையை, குறிப்பாக வயிற்றை குறைக்க படும் பாடுகளை சொல்லி மாளாது. இவ்வாறு வயிற்றுப்பகுதி பெரியதாக இருப்பதை அதை விட பெரிய குறையாக கருதுபவர்கள் பலரும் உண்டு. இந்த குறையை தீர்க்க ஏதேனும் வழிமுறைகள் உள்ளனவா என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தால் இதோ நாங்கள் சில குறிப்புகளை கொடுக்கிறோம். படியுங்கள்…

 • list
  மூன்றே நாளில் தொப்பையை குறைக்க

  மூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்! இன்று பலரிடம் எது இருக்கிறதோ இல்லையோ, தொப்பை கண்டிப்பாக இருக்கும். இதற்கு உண்ணும் உணவுகள் மட்டுமின்றி, செய்யும்…

 • list
  தொப்பையை கரைத்து இளமையை மீட்கும் யோகமுத்திரா!

  ஆசனங்கள், தியானம், உடற்பயிற்சி என்று எதுவாக இருந்தாலும் வயிற்றில் கழிவுகள் இல்லாமல் சுத்தமாக இருப்பது அவசியம். அதற்கு யோக முத்திரா உதவுகிறது. யோக முத்திராவை தொடர்ந்து செய்து வருபவர்களுக்கு முதுகுதண்டில் உள்ள இறுக்கம் நீங்குகிறது. இளமை ஏற்படுகின்றது. முதுகு தண்டுவடம் வழியாக செல்லும் உடலின் முக்கிய நரம்புகள் எல்லாம் பலம் பெறுகின்றன. நல்ல ஆரோக்கியத்தை எட்டுகின்றன.…

 • list
  நிரந்தரமாக உடல் எடையை குறைக்க|THOPPAI KURAIYA

  எடை இழப்பதென்பது எளிதாக ஒன்றுதான். எனினும், நிரந்தரமாக எடை இழப்பதென்பது ஒரு கடினமான வேலை. பெரும்பாலும், எடை இழப்பு, முறைகள் தற்காலிகமானவைகள்தான். இந்த முறைகள் எல்லாம் தவறானவை,…

Post Your Article

Click Here